விக்கிப்பீடியா:ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

தமிழ் விக்கிப்பீடியா அச்சிதழ்கள், இணைய இதழ்கள், வானொலி ஒலிபரப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது போன்ற ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் தொகுப்பு இங்கு ஆண்டுகள் வாரியாகப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

2019தொகு

2016தொகு

2015தொகு

 • விக்கிபீடியா வித்தகிகள்! எனும் தலைப்பில் குங்குமம் தோழி இதழில் வெளியான கட்டுரை:இணையத்தளப் பக்கம்

2014தொகு

2013தொகு

 • தமிழ் இந்தியா டுடே இதழில் "விரைந்து வளரும் தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பில் வெளியான கட்டுரை - ஆகத்து 28, 2013 – பக்கம் 1, பக்கம் 2.
 • தினகரன் நாளிதழின் ஞாயிறு இணைப்பு மலரான வசந்தம் (23-06-2013) இதழில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு குறித்த பயனர் இரவி அவர்களது நேர்காணல். முதல் பக்கம், இரண்டாம் பக்கம் மற்றும் மூன்றாம் பக்கம்
 • தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தேனி எம். சுப்பிரமணி எழுதி வரும் விக்கிப்பீடியா பங்களிப்புகள் குறித்த “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தொடர்:
 • பன்னிரண்டாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம், ஆறாம் பக்கம் - சூன் 16 – 30 இதழ்.
 • பதினொன்றாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம் - சூன் 1 – 15 இதழ்.
 • பத்தாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம் - மே 16 – 31 இதழ்.
 • ஒன்பதாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம் - மே 1 – 15 இதழ்.
 • எட்டாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம், ஆறாம் பக்கம் - ஏப்ரல் 16 – 30 இதழ்.
 • ஏழாம் பகுதி - ஏப்ரல் 1 – 15 இதழ் கிடைக்கவில்லை. (இந்த இதழ் கிடைத்த பின்பு படவருடி செய்து பதிவேற்றம் செய்யப்படும்)
 • ஆறாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம் - மார்ச் 16 – 31 இதழ்.
 • ஐந்தாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம் - மார்ச் 1 – 15 இதழ்.
 • நான்காம் பகுதி - பெப்ரவரி 16 – 28 இதழ் கிடைக்கவில்லை. (இந்த இதழ் கிடைத்த பின்பு படவருடி செய்து பதிவேற்றம் செய்யப்படும்)
 • மூன்றாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம், ஐந்தாம் பக்கம் - பெப்ரவரி 1 – 15 இதழ்.
 • இரண்டாம் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம் - சனவரி 16 – 31 இதழ்.
 • முதல் பகுதியின் முதல் பக்கம், இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம், நான்காம் பக்கம் - சனவரி 1 – 15 இதழ்.

2012தொகு

 • டிசம்பர் 16, 2012 – தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் கணினித் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா குறித்துப் பேசிய செய்தி “இணையதளம் தமிழகத்தில் பயன்பாடு எவ்வளவு?” எனும் தலைப்பில் தினமலர் உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.
 • பெப்ரவரி/மார்ச் 2012 - கம்பியூட்டர் டுடே (பெப்ரவரி/மார்ச்) தமிழ் விக்கிப்பீடியா ஓர் அறிமுகமும், ஆய்வும் 2 - கலாபூசணம் புன்னியாமீன், பக்கம் 32, பக்கம் 33, பக்கம் 34, பக்கம் 35.
 • சனவரி 2012 - கம்பியூட்டர் டுடே (சனவரி 2012) தமிழ் விக்கிப்பீடியா ஓர் அறிமுகமும், ஆய்வும் 1 - கலாபூசணம் புன்னியாமீன், பக்கம் 25, பக்கம் 26, பக்கம் 27
 • சனவரி 2012 –  Ceylon Today – 12 January 2012 (Page No:02)

2011தொகு

[1] – Issue 134- July 2011
[2] – Issue 135- August 2011

2010தொகு

2009தொகு

 
அம்பத்தூர் பத்திரிகையில் அறிமுகம்

 ,  ,

2008 மற்றும் அதற்கு முன்பாகதொகு