விக்கிப்பீடியா:ஏன்

ஏன் என்று கேட்கத் தொடங்குங்கள். ஏன் என்ற ஒரு கேள்வி, விக்கிப்பீடியாவில் எழக்கூடிய பல பிரச்சினைகளையும் தோன்றுவதற்கு முன்பே தீர்க்கும். தீராமல் இழுக்கும் பல பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டு வரும். இக்கேள்வியைக் கேட்க நீங்கள் அப்பிரச்சினையில் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கத் தேவையில்லை. உண்மையில், தொடர்பில்லாத ஒருவர் நடுநிலையாக எழுப்பக்கூடிய கேள்விக்குக் கூடுதல் மதிப்பு உண்டு. உங்களுக்குத் தொடர்பில்லாத ஒன்று என்ற ஒரே காரணத்துக்காக கேள்வி கேட்கத் தவறும் போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் தொடர்பான பிரச்சினை வரும் போது மற்றவர்களும் இவ்வாறு நினைக்கக்கூடும். எனவே, சரியான இடங்களில் சரியான கேள்விகளைக் கேட்கத் துணியுங்கள்.

First they came for the communists,
and I didn't speak out because I wasn't a communist.

Then they came for the socialists,
and I didn't speak out because I wasn't a socialist.

Then they came for the trade unionists,
and I didn't speak out because I wasn't a trade unionist.

Then they came for me,
and there was no one left to speak for me.

- Martin Niemöller

இவற்றையும் பார்க்கவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:ஏன்&oldid=1544336" இருந்து மீள்விக்கப்பட்டது