விக்கிப்பீடியா:கலைச்சொல் கையேடு

(விக்கிப்பீடியா:கலைச் சொல் கையேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்கிப்பீடியாவில் சிறப்பாகவோ/ அதிகமாகவோ பயன்படுத்தும் சொற்களுக்கான பொருளை இந்தப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பயன்படுத்தியுள்ள தமிழ்க் கலைச்சொற்களைப் பற்றி மாற்றுக் கருத்து உடையவர்கள், உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். நீங்கள் பரிந்துரைக்கும் சொல் புதியதாகவோ சரியானது தானோ என்ற ஐயம் (சந்தேகமோ) இருந்தால், பரிந்துரைக்கும் சொல்லுக்கு அடுத்துக் கேள்விக்குறி (?) இடுங்கள்.(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது) என்ற முத்திரையிட்ட சொற்கள் மீதான விவாதங்களைப் பேச்சுப் பக்கத்தில் கவனியுங்கள். ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பல தமிழ் சொற்களைப் பரிந்துரைக்கலாம். பொதுக் கருத்துக்குப் பின் எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்யலாம். அதன் பின் தமிழ் - ஆங்கிலம் பட்டியலை இற்றைப்படுத்தலாம். இங்கு பரிந்துரைத்த சொற்களை மட்டும் எல்லாப் பயனர்களும் பயன்படுத்தினால், விக்கிபீடியாவில் உலவவும் புரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும். பயனர்கள் தமிழ் விக்சனரியிலும் ஆங்கிலச்சொல்லை இட்டுத் தேடிப்பார்க்கலாம்.

ஆங்கிலம் - தமிழ் தொகு

A தொகு

 • Access - அணுக்கம், இசைவு, அடைவு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Administrator - கட்டுப்பாட்டாளர்,ஆளுநர், நிர்வாகி, ஆள்வினைஞர்?
 • Alphabet - அகர வரிசை, நெடுங்கணக்கு
 • Alphabetical - அகர வரிசைப்படி
 • Ambiguation - குழப்பம், பொருள்மயக்கம், குழப்பம் கவர்படுநிலை (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)தெளிவற்ற நிலை? இருபொருள்படுநிலை
 • Anonymous - அடையாளமற்ற, பெயரற்ற, முகவரியற்ற / அநாமதேய / அடையாளம் காட்டாத/முகமறியா (?) (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Article - கட்டுரை; பிரிவு, சட்டப் பிரிவுக்கூறு ((சட்டத் துறை))
 • Archive - சுவடி, சேமகம், விவரப்படிவம்
 • Archived - (அடை) சேமப்பட்ட
 • Author - படைப்பாளி / எழுத்தாளி/இயற்றி(யோர்)
 • Autoblock - தானியங்கித் தடை

B தொகு

 • Back up - (கணினி) காப்புநகல், (வினை) காப்புநகலெடு
 • Blanking - வெறுமைப்பாடு, வெறுமைப்படுத்தல்
 • Block - தடை
 • Block-log - தடைப்பதிகை
 • Blog - பதிவு
 • Bold letter - தடியெழுத்து, தடிமன் எழுத்து, தடித்த எழுத்து
 • Boiler plate text -
 • Bot - தானியங்கி ?
 • Browse - உலவு, உலாவு
 • Browser - உலாவி
 • Bug report - வழு அறிக்கை
 • Bureaucrat - அதிகாரி

C தொகு

 • Cache - தேக்கம், இடைத்தேக்கம், இடைமாற்று
 • Cancel - கழி, விடு, நீக்கு, இல்லாமல்செய்?
 • Category - வகை, பக்க வகை, கட்டுக் கூற்று? (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Click - சொடுக்கு
 • Column - நிரல் (?), நெடுவரிசை, கட்டம்?
 • Comment - கருத்துரை, குறிப்புரை?
 • Community Portal - சமுதாய வலைவாசல்
 • Contact us - எம்மை அணுகவும், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், எம்மை தொடர்புகொள்க ?
 • Contingency page - அவசர காலப்பக்கம் ?
 • Contributions - பங்களிப்புகள்
 • Contributor - பங்களிப்பாளர், பங்களிப்போர்
 • Copyright status - பதிப்புரிமை நிலை, காப்புரிமை நிகழ்நிலை ?
 • Current events - நடப்பு நிகழ்வுகள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது), இன்றைநிகழ்வுகள், இற்றைநிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள்?, தற்போதைய நிகழ்வுகள்?

D தொகு

 • Data - தரவு, அறிமம், தெரிமம்
 • Database - தரவுத்தளம், அறிமகம், அறிமத்தொகை, தெரிமகம்
 • Dead-end page - முட்டுப்பக்கம், தொடராப் பக்கம், பக்கத்தின் முடிவு, முடிவு இறுதிப் பக்கம்?
 • Default - முன்னிருப்பு, இயல்பிருப்பு ?
 • Delete - நீக்கு
 • Developer - உருவாக்குனர் (?), மேம்படுத்துனர்?
 • Disambiguated - தெளிவாக்கிய, தெளிவுபடுத்திய
 • Disambiguation - தெளிவாக்கம், தெளிவாக்கல், தெளிவுபடுத்தல், கவர்படுநிலைதீர் (?)(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Download - பெறவு, பதிவிறக்கம்; பதிவிறக்கல்
 • Disk - வட்டு, தட்டு
 • Drop Down Menu - இழுநீழ்சுட்டி

E தொகு

 • Edit - தொகு, மாற்று?
 • Email - மின்னஞ்சல்
 • Embedded - பொதிந்துள்ள
 • Encyclopedia - கலைக்களஞ்சியம் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Equation - சமன்பாடு, ஈடுகோள், ஈடுகூற்று
 • Expiry - முடிவு, கெடுமூய்வு, கெடுமுடிவு, கெடுமுற்று, காலாவதி
 • External links - வெளி இணைப்புகள்
 • External search engine - வெளித்தேடன், வெளித்தேடி, வெளித்தேடுபொறி, புறத்துழாவி

F தொகு

 • FAQ - அடிக்கடி கேட்கும் கேள்விகள்
 • Faux paus - பிழை, தவறு, பிசகு, ஒழுங்குப் பிறழ்வுகள்
 • Feature request - சிறப்புப் பயன்பாட்டு வேண்டுகோள்? பண்புக் கூறு வேண்டுகோள்?
 • Fermentation - நொதித்தல்
 • File - கோப்பு
 • Free Encyclopedia - கட்டற்ற கலைக்களஞ்சியம்
 • Font - எழுத்துரு
 • Format - வடிவம் (?)
 • Formula - சூத்திரம் (?), வாய்பாடு
 • Function - செயல், செயற்கூறு

G தொகு

 • GNU Free Documentation License - கனூ கட்டற்ற ஆவண அனுமதி
 • Guest - விருந்தினர் (?)

H தொகு

 • Help desk - உதவி மன்றம்/அரங்கம் ? உசாத்துணை பக்கம் ? ஒத்தாசை பக்கம் ?
 • Horizontal line - கிடைக் கோடு

I தொகு

 • Icon - உரு
 • Information - அறிமானம், செய்தி, தகவல்
 • Interface - இடைமுகம்
 • Interlanguage - இடைமொழி, மொழியிடை, மொழிகளிடை
 • Interwiki - விக்கியிடை
 • Image - படிமம், உருவம்?
 • Import - இறக்கம்; இறக்கல்
 • Internal - உள்ளக, உள்ளமை?
 • Internal error - உட்பிழை, உள்ளகத் தவறு, உள்ளமைப்பிழை?
 • Invalid - செல்லாத, பொருந்தாத, செல்லுபடியாகாத
 • I.P address - ஐ.பி முகவரி (?)
 • Italic text - சாய்வெழுத்து

J தொகு

K தொகு

 • Keyword - சிறப்புச்சொல், குறிப்புச்சொல்?, முதன்மைச்சொல்?, குறிச்சொல்

L தொகு

 • Lexing error - தொகுத்தல் தவறு (?)
 • Link - சுட்டி, இணைப்பு,தொடுப்பு
 • Log - பதிவு / பதிகை
 • Log in - புகுபதிகை, உட்புகு?
 • Log out - விடுபதிகை, வெளியேறு?

M தொகு

 • Mailing list - அஞ்சல் பட்டியல் ?, அஞ்சல் வரிசை; பெறுநர் அடைவு
 • Main Page - தலைப்பக்கம், முதற் பக்கம், இல்லம், பிரதான பக்கம்?
 • Maintenance page - பராமரிப்புப் பக்கம், பேணல் பக்கம்?
 • Manual of style - நடைக்கையேடு, பாணிக்கையேடு, பாணிநெறி, பாந்தக்கையேடு?
 • Media - ஊடகம்
 • Metadata - மேல்நிலைத்தரவு, மேற்தரவு, மீத்தரவு, தரவு விவரம்?, முதன்மை தரவு?
 • Mediawiki - மீடியாவிக்கி
 • Management - மேல்நிறுவனம், ஆள்கையர், ஆளுகையம், ஆளுமை, முகாமைத்துவம், மேலாண்மை?
 • Meetings - கூட்டங்கள், சந்திப்புகள்
 • MIning - (தரவு) திறன் தேடுகை, திறன்பொறுக்கை, திறன்திரட்டி

N தொகு

 • Name space - பெயர்மண்டலம், ?பெயர்வெளி
 • Naming convention - பெயரிடல் மரபு, பெயரீட்டுவழக்கு, பெயரீட்டுநெறி
 • Navigation - வழிசெலுத்தல்
 • Negative - (பெயர்) எதிர்வு, எதிர்மாறு, எதிர்மதிப்பு; (அடை) எதிர்வான, எதிர்மாறான, எதிர்மதிப்பான
 • Neutral point of view (NPOV)- நடுநிலைநோக்கு, நடுநிலைக்கருத்து

O தொகு

 • Orphaned page - உறவிலிப் பக்கங்கள்
 • Other languages - பிறமொழிகள், ஏனைய மொழிகள், ஏனைமொழிகள்

P தொகு

 • Page views - ? பக்கக் காட்சிகள், பக்கப் பார்வைகள்
 • Parent category - முதன்மை பக்க வகை? முன்னோடி பக்க வகை? மூலக் கட்டுக் கூறு
 • Parse - பாகுபடுத்தல் (?)
 • Password - கடவுச் சொல்
 • Positive - (பெயர்) நேர்முறை, நேர்மதிப்பு; (அடை) நேர்முறையான, நேர்மதிப்பான
 • Preferences - விருப்பங்கள், பிடித்தங்கள், முன்னுரிமைகள்?
 • Preview - முன்தோற்றம்
 • Privacy - மறைவு, ஒடுக்கம், தனிக்காப்பு, தனிமறைவு
 • Program - நிரல்
 • Protect - தடு, காப்புச்செய்,காத்திடு (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Protection log - தடைப்பதிகை, காப்புப் பதிகை
 • Public domain - பொதுக் களம்
 • Purge - கழி, நீக்கு??

Q தொகு

 • Query - வினா, வினவல்

R தொகு

 • Random Page - குறிப்பில்வழி பக்கம், அறவட்டான பக்கம்? வாலாயமான பக்கம்
 • Recent changes - அண்மைய மாற்றங்கள்
 • Redirects - வழிமாற்றிகள்
 • Reference desk - கேள்வி மன்றம்? ஆலோசனை மேடை?
 • Refresh - புதுப்பி?, புதுப்பிக்கவும்? புதுக்கல்?
 • Reset - மீட்டமை, நிலை மீட்டல்?
 • Restore - முன்னிலைக்கு மீள்வி?
 • Revert - மீள்வி, மீள் திருத்தம்?
 • Revision - திருத்தம், மீள்பார்வை?

S தொகு

 • Sand box - மணல் தொட்டி
 • Save - சேமி / சேமிக்கவும்
 • Search - (வினை) தேடு; (பெயர்)தேடல்
 • Search query - தேடல் வினா
 • See also - இவற்றையும் பார்க்கவும்
 • Select - தேர், தேர்க, தேரவும், தெரிவு செய்
 • Server - வழங்கன்,வழங்கி
 • Session - அமர்வு, பிணையத் தொடர்(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Shortcut - குறுக்கு வழி
 • Skin - தோல்
 • Software - மென்பொருள்
 • Special pages - சிறப்புப் பக்கங்கள்
 • Stub - குறுங்கட்டுரை
 • Sysop - முறைமைச் செயற்படுத்துநர்
 • Sister Projects - இணைத்திட்டங்கள், பிற திட்டங்கள் (சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • String literals - சர மதிப்புருக்கள்
 • Syntax error - தொடரமைப்புத் தவறு

T தொகு

 • Tag - காட்டி ?
 • Talk page - பேச்சுப்பக்கம்
 • Taget article - இலக்குக் கட்டுரை
 • Text formatting - உரை அலங்காரம் ? உரை ஒப்பனை ?
 • Time zone - நேர வலயம்
 • Touch screen - தொடுதிரை
 • Tutorial - பயிற்சிக்குறிப்புகள்
 • Tips- சிற்றீகை

U தொகு

 • Uncategorized - வகைப்படுத்தப்படாத
 • Update - நடப்பாக்கு, நிகழ்நிலைப்படுத்து / இற்றைப்படுத்து / புதுப்பிக்கப்பட்ட(சரியான சொல் விவாதிக்கப்படுகிறது)
 • Upload - பதிவேற்று, தரவேற்று ?
 • User - பயனர்
 • User's guide - பயனர் கையேடு

V தொகு

 • Vandalism - நாசவேலை, ஆக்கிரமிப்பு ? போக்கிரித்தனம் ?
 • Version - பதிப்பு ?
 • Vertical line - மேல்கீழ்க் கோடு
 • viewer - பார்வையாளர்
 • Village pump - ஆலமரத்தடி (Ooruni)
 • Visitor - வருகையாளர், வருநர் ?
 • Votes for deletion - நீக்குவதற்கான வாக்கெடுப்பு (?)

W தொகு

 • Watch list - கவனிப்புப் பட்டியல்
 • Website - இணையத்தளம்
 • Wikiquette - விக்கிநடை, விக்கி வழக்கம், விக்கி நன்னடை, விக்கி நல்வழக்கு, விக்கி நற்பழக்கவழக்கங்கள்/விக்கிப்பண்பு

X தொகு

Y தொகு

 • Youtube-வலையொளி

Z தொகு

தமிழ் - ஆங்கிலம். தொகு

தொகு

 • அகர முதல - Alphabetical
 • அண்மைய மாற்றங்கள் - Recent changes
 • அணுக்கம் - Access
 • அதிகாரி - Bureaucrat

தொகு

 • ஆலமரத்தடி - pupil tree shade

தொகு

 • இடைமாற்று - Cache
 • இடைத்தேக்கி - cache
 • இடைமுகம் - Interface
 • இணைப்பு - Link
 • இணையத்தளம் - Website
 • இலக்குக் கட்டுரை - Target article
 • இவற்றையும் பார்க்கவும் - See also
 • இற்றைப்படுத்து - Update
 • இறக்கம், இறக்கு - Import

தொகு

ஈகை - generous?

தொகு

 • உலாவி - Browser
 • உலவு - Browse
 • உள்ளக - Internal
 • உள்ளகத் தவறு - Internal error
 • உறவிலிப் பக்கங்கள் - Orphaned page


தொகு

 • ஊடகம் - Media

தொகு

 • எதிர்மதிப்பு - Negative

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

தொகு

 • கட்டற்ற கலைக்களஞ்சியம் - Free Encyclopedia
 • கட்டுரை - Article
 • கடவுச் சொல் - Password
 • கருத்துரை - Comment
 • கலைக்களஞ்சியம் - Encyclopedia
 • கவர்படுநிலை - Ambiguation
 • கவனி - watch
 • கவனிப்புப் பட்டியல் - Watch list
 • காப்புச் செய் - Protect
 • காப்புப் பதிகை - Protection log
 • கிடைக் கோடு - Horizontal line
 • குறிப்பில்வழி பக்கம் - Random Page
 • குறுங்கட்டுரை - Stub
 • கோப்பு - File

தொகு

 • சமுதாய வலைவாசல் - Community Portal
 • சாய்வெழுத்து - Italic text
 • சிறப்புப் பக்கங்கள் - Special pages
 • சுட்டி - Link
 • செயற்கூறு - Function
 • சர மதிப்புருக்கள் - String literals
 • செல்லாத - Invalid
 • செல்லுபடியாகாத - Invalid
 • சேமி - Save

தொகு

 • தகவல் - Information
 • தடித்த எழுத்து - Bold letter
 • தடை - Block
 • தடைப்பதிகை - Block-log
 • தரவிறக்கம், தரவிறக்கு - Download
 • தரவு - Data
 • தரவுத்தளம் - Database
 • தரவேற்றம், தரவேற்று - Upload
 • தற்போதைய நிகழ்வுகள் - Current events
 • தானியங்கித் தடை - Autoblock
 • திருத்தம் - Revision
 • தேக்கம் - cache
 • இடைத்தேக்கி - cache
 • தேடல் - Search
 • தேடல் வினவல் - Search query
 • தொகு - Edit
 • தொடரமைப்புத் தவறு - Syntax error
 • தொடராப் பக்கம் - Dead-end page

தொகு

 • நடப்பு நிகழ்வுகள் - Current events
 • நாசவேலை - Vandalism
 • நிகழ்நிலைப்படுத்து - Update
 • நிர்வாகி - Administrator
 • நீக்கு - Delete
 • நெடுங்கணக்கு - Alphabet
 • நேர்மதிப்பு - Positive
 • நேர வலயம் - Time zone

தொகு

 • பங்களிப்பாளர் - Contributor
 • பங்களிப்புகள் - Contributions
 • படிமம் - Image
 • படைப்பாளி - Author
 • பதிகை - Log
 • பதிப்பு - Version
 • பதிப்புரிமை நிலை - Copyright status
 • பதிவிறக்கம் - Download
 • பதிவு - Log
 • பதிவேற்று - Upload
 • பயனர் - User
 • பயிற்சிக்குறிப்புகள் - Tutorial
 • பராமரிப்புப் பக்கம் - Maintenance page
 • பிரிவு (சட்டத் துறை) - Article
 • பாணி தொடர்பான கையேடு - Manual of style
 • பிற திட்டங்கள் - Sister Projects
 • புகுபதிகை - Log in
 • பெயரிடல் மரபு - Naming convention
 • பேச்சுப்பக்கம் - Talk page
 • பொதிந்துள்ள - Embedded
 • பொதுக் களம் - Public domain


தொகு

 • மணல் தொட்டி - Sand box
 • மின்னஞ்சல் - Email
 • மீடியாவிக்கி - Mediawiki
 • மீள்வி - Revert
 • முடிவு - Expiry / end
 • முதற் பக்கம் - Main Page
 • முறைமைச் செயற்படுத்துனர் - System Operator / Sysop
 • முன்தோற்றம் - Preview
 • முன்னுரிமைகள் - Preferences
 • முன்னிருப்பு - Default
 • மேல்கீழ்க் கோடு - Vertical line
 • மொழிகளிடை - Interlanguage

தொகு

தொகு

தொகு

தொகு

 • வகைப்படுத்தப்படாத - Uncategorized
 • வழங்கன் - Server
 • வழிசெலுத்தல் - Navigation
 • வழிமாற்றிகள் - Redirects
 • வழு அறிக்கை - Bug report
 • விக்கியிடை - Interwiki
 • விடு - Cancel
 • விடுபதிகை - Log out
 • வினவல் - Query
 • வெளி இணைப்புகள் - External links
 • வெறுமைப்படுத்தல் - Blanking