விக்கிப்பீடியா:கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம்
கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகம். இங்கு படிக்கும் மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்க உள்ளனர். இந்த திட்டத்திற்கான பக்கம் இது.
செயல்பாடு
தொகுஇள நிலை படிக்கும் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் இரண்டாவது மொழியை கற்க வேண்டும்,
- இந்தி
- கன்னடம்
- தமிழ்
- சமசுகிருதம்
- உருது
உள்ளிட்ட மொழிகளில் ஒன்றை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யலாம்.
இவர்கள் செய்ய வேண்டியன:
- விக்கிப்பீடியாவில் கணக்கு தொடங்குதல்
- கட்டுரைகளை திருத்த/தொடங்க வேண்டும்.
- ஒரு குழுவில் இருவர் இருக்க வேண்டும். ஆனாலும், ஒவ்வொருவரின் பங்களிப்பும் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.
ஆசிரியர்கள்
தொகுஇந்த திட்டத்தை ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவர்.
- ஜார்ஜ் ஜோசப் - இந்தி
- கே. செபாஸ்டியன் - இந்தி
- சிவபிரசாத் - கன்னடம்
- எம். டி. ரதி - கன்னடம்
- பிரப்புல்லா - சமசுகிருதம்
- பி. கிருஷ்ணசாமி - தமிழ்
- அப்துல் முனாப் - உருது
மாணவர்களின் பொறுப்புகள்
தொகு- புது கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும். / ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கலாம்.
- தனியாக எழுதினால் 500-750 சொற்கள் அளவில் எழுத வேண்டும்.
- குழுவாக இணைந்து எழுதினால் 1000-1500 சொற்கள் அளவில் எழுத வேண்டும்.
- டிசம்பர் 1, 2013 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை கட்டுரைகள் எழுதி முடிக்கப்பட வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் பொறுப்புகள்
தொகு- மாணவர்களின் தகவல்களை CIS நிறுவனத்திடம் தர வேண்டும்.
- மாணவர் குழுக்களை ஏற்படுத்தல்
- பல்கலைக்கழகத்தில் இருந்து CIS. நிறுவனத்துடன் தொடர்பாடக் கூடிய நபர்களை தேர்ந்தெடுத்தல்
- வாரந்தோறும் CIS.வழங்கும் முடிவுகளை மேற்பார்வையிட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
மேற்பார்வை
தொகுCIS நிறுவனம் வாரந்தோறும் மாணவர்களின் செயல்பாடுகளை சேகரிக்கும். பின்னர், அதற்கேற்ப முடிவுகளை வழங்கும்.
காலக்கோடு
தொகு- நவம்பர் 20, 2013 நாளுக்குள் அனைவரும் பதிவு செய்யப்பட வேண்டும்.
- விக்கிப்பீடியா பற்றியும் இந்த திட்டம் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
- பல்கலைக்கழகத்தில் இருந்து தூதுவர்களை நியமிக்க வேண்டும்.
- CIA திட்டம், டிசம்பர் 1, 2013 அன்று தொடங்கப்படும்.
- டிசம்பர் 9 முதல், வாரந்தோறும் முடிவுகள் அறிவிக்கப்படும்.
- பிப்ரவரி 7 ஆம் நாள் முதல் மதிப்பீடு தொடங்கும். பிப்ரவரி 15க்குள் முடிக்கப்படும்.
பங்கேற்கும் மாணவர்கள்
தொகுபயனர் வார்ப்புரு
தொகுஇத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{வார்ப்புரு:WPCU}} என்ற வார்ப்புருவினை இணைத்துக் கொள்ளலாம்.