விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு

முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை குறுந்தட்டாக வெளியிடும் முயற்சி. கட்டுரைகள் பன்முகத்தன்மையாக அமைய வேண்டும், மாணவர்களுக்குப் பயனாகும்படி அமைய வேண்டும், அனைவருக்கும் புரியும்படி அமையவேண்டும், கண்டிப்பாக இன்ன இன்ன தலைப்புகளில் அமைய வேண்டுமென்ற கட்டுப்பாடுகளற்றத் திட்டம். இற்றைப்படுத்தலும், உரை திருத்தலும், நம்பகத்தன்மை சரிபார்த்தலும் எளிதாக அமைய வேண்டும் என்பதே இத்திட்டத்திற்கான உள்ளடக்கத் தெரிவில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. நாம் ஆசைப்படுவதைத் தர இயலாது, நம்மிடம் உள்ளதையே தர இயலும் என்பதை இத்திட்டம் நினைவில் கொள்கிறது.

உள்ளடக்கங்கள்தொகு

மு.ப.க (200)தொகு

தெரிவு, இற்றைப்படுத்தல், உரை திருத்தல், தகவல் சரி பார்த்தல், விக்கியாக்கம் சரிபார்த்தல், பதிப்பு குறித்தல்

சி. ப (200)தொகு

சிறப்புப் படங்களின் தொகுப்பு

உரை திருத்தல், பூட்டுதல். Y ஆயிற்று

உ. தெ (400)தொகு

உங்களுக்குத் தெரியுமா தொகுப்பு

தெரிவு, உரை திருத்தல்,  Y ஆயிற்று

தி. ஒரு சொ (200)தொகு

- wikt:விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்

தெரிவு, உரை திருத்தல், ஒலிப்பு சேர்த்தல்

நீங்களும் தொகுக்கலாம்தொகு

பல்லூடக தொகுப்புதவி - :full development

இவர்கள் விக்கிப்பீடியர்கள்தொகு

முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகம் :full development

கேட்டு அறிய வேண்டியனதொகு

 • குறுந்தட்டில் நியாயப் பயன்பாட்டுப் படிமப் பயன்பாடு பற்றி விக்கிமீடியா அறக்கட்டளை நிலை (ஷிஜு/en wki 1.0 team/ ml cd people)

காலக்கெடுதொகு

 • உள்ளடக்கம்: இறுதிப் பதிப்பு: ஏப்ரல் 30, 2012
 • நுட்பம் இறுதி பதிப்பு: ஏப்ரல் 30, 2012

பங்கேற்போர்தொகு

 1. சோடாபாட்டில்உரையாடுக
 2. Booradleyp
 3.  சூர்யபிரகாஷ்  உரையாடுக...
 4. Logicwiki
 5. தகவலுழவன்
 6. மணியன்
 7. தென்காசி சுப்பிரமணியன்
 8. கலை
 9. பார்வதிஸ்ரீ
 10. சுந்தர் \பேச்சு
 11. கார்த்தி
 12. அருண்மொழி
 13. Kanags \உரையாடுக 08:01, 19 சனவரி 2012 (UTC)
 14. இரவி
 15. செல்வா
 16. பயனர்:Shanmugamp7