விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/ஆப்பிள்

ஆப்பிள் தொகு

அருமையான கட்டுரை. கண்டிப்பாக சிறப்புக் கட்டுரைகளுக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. பப்படு, நற்கீரன், ரவி ஆகியோருக்கும் நன்றி. -- Sundar \பேச்சு 10:40, 27 டிசம்பர் 2005 (UTC)

  • ஆதரவு :-) -- சிவகுமார் 10:43, 27 டிசம்பர் 2005 (UTC)
  • நியமனம் செய்யும் பணி எனக்கு மிச்சம் :). நிச்சயம் சிறப்புக் கட்டுரையாக வழிமொழிகிறேன். நீண்ட நாள் கழித்து ஒரு சிறப்புக் கட்டுரை உருவாகி இருப்பது மகிழ்ச்சி. எனக்குத் தான் இப்படி உட்கார்ந்து உருப்படியாக ஒரு கட்டுரை எழுதும் வித்தை வர மாட்டேன் என்கிறது :) பப்படுவின் அனைத்துக் கட்டுரைகளையும் அவரும் மற்றவர்களும் கொஞ்சம் முயன்றால் சிறப்புக்கட்டுரைகளாக எழுதில் ஆக்கிவிடலாம்.--ரவி 18:01, 27 டிசம்பர் 2005 (UTC)
  • ஆதரவு, நல்ல விரிந்த, ஆழமான கட்டுரை. --Natkeeran 20:05, 27 டிசம்பர் 2005 (UTC)