விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/முகலாயப் பேரரசு

இந்தியாவை ஆண்ட பேரரசுகளில் முகலாயப் பேரரசு ஒரு முக்கியமான பேரரசு ஆகும். இப்பேரரசு இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டது. தகவல்கள் மற்றும் படங்கள் சேர்த்து இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. இத்தலைப்பின் முக்கியத்துவம் கருதி இதைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 08:04, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]