விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/எட்டயபுரம்

எட்டயபுரம் தொகு

ஆங்கில விக்கிபீடியாவில் நன் எழுதிய ஓரளவு விரிவான கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். பல புகைப்படங்களும் உள்ளன. வெளிச் சுட்டிகளும் தேவையான அளவு உள்ளன. -- Sundar 07:22, 19 ஏப் 2005 (UTC)

  • I support the nomination.Referred to the english version of this article too.--ரவி (பேச்சு) 07:30, 19 ஏப் 2005 (UTC)
    • I withdraw my nomination as the article has to mature further. -- Sundar 09:28, 20 ஏப் 2005 (UTC)