விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/நிதித் திரட்டு/

குறுக்கு வழி:
WP:10fund

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டங்கள் தொடர்பான நிதி ஏற்பாடுகள், செலவுகள் விவரம் இங்கு இற்றைப்படுத்தப்படும்.

நிதியைக் கையாள்பவர்கள்தொகு

  • இரவி (CIS- A2K தரும் இடைக்கால நிதி ஏற்பாடு இரவியின் சேமிப்புக் கணக்குக்கு வரும்)
  • WMF தரும் பணத்தைப் பெற இரண்டு விக்கிப்பீடியர்கள் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கைத் துவங்க வேண்டும். ஒரே ஊரில் இருவரும் இருக்கும் வசதியை முன்னிட்டு இரவி, சிவக்குமார் ஆகியோர் கோயம்புத்தூரில் இருந்து இந்த ஏற்பாட்டைக் கவனிப்பார்கள்.

WMF நல்கைக் குழுவின் புரிதலுக்காக இதே செய்தி ஆங்கிலத்தில்:

Tamil Wikipedia administrators Ravishankar and Sivakumar will serve as the joint treasurers to handle the fund received through WMF grant for Tamil Wikipedia 10 years celebrations. They will open a new joint bank account which will be used exclusively for this purpose. The transactions through this bank account will be submitted openly for audit by Tamil Wikipedia community.