விக்கிப்பீடியா:தற்காவல்

தற்காவல் (autopatrolled அல்லது autoreviewer) அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.

இவ்வணுக்கத்தைப் பெறவோ வழங்கவோ ஒருவர் குறைந்தது 50 கட்டுரைகளாவது உருவாக்கி வாழும் மாந்தர்களின் வரலாற்றுக் கட்டுரைகள், காப்புரிமம், மெய்யறிதன்மை, குறிப்பிடத்தக்கமை தொடர்பாக நல்ல புரிதலைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியிருப்பது அவசியம். தாமாகவே இவ்வணுக்கம் வேண்டுவோரும் மேற்கண்ட 50 கட்டுரைகள் எண்ணிக்கையைக் கடந்திருக்க வேண்டும்.

தற்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர்

தொகு
எண் பயனர் அணுக்கம் வழங்கியவர் நாள் குறிப்பு
1 Booradleyp1 AntanO 14 ஏப்ரல் 2015
2 Balurbala இரவி 23 ஏப்ரல் 2015
3 George46 இரவி 23 ஏப்ரல் 2015
4 Rselvaraj இரவி 23 ஏப்ரல் 2015
5 Dineshkumar Ponnusamy இரவி 23 ஏப்ரல் 2015
6 Srithern இரவி 23 ஏப்ரல் 2015
7 Neechalkaran இரவி 23 ஏப்ரல் 2015
8 Sivakosaran இரவி 23 ஏப்ரல் 2015
9 Fahimrazick இரவி 23 ஏப்ரல் 2015
10 Commons sibi இரவி 23 ஏப்ரல் 2015
11 கி.மூர்த்தி Kanags 10 ஆகத்து, 2015
12 Shriheeran மதனாகரன் 12 ஆகத்து, 2015
13 Aathavan jaffna நந்தகுமார் 15 ஆகத்து, 2015
14 சக்திகுமார் லெட்சுமணன் மதனாகரன் 24 ஆகத்து, 2015
15 Maathavan நந்தகுமார் 13 அக்டோபர், 2015
16 Sengai Podhuvan AntanO 15 அக்டோபர், 2015
17 Arularasan. G AntanO 05 சனவரி, 2016
18 Muthuppandy pandian நந்தகுமார் 08 சனவரி, 2016
19 5anan27 மதனாகரன் 09 சனவரி, 2016
20 Mohamed ijazz நந்தகுமார் 16 மார்ச், 2016
21 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி நந்தகுமார் 17 ஏப்ரல், 2016
22 Semmal50 நந்தகுமார் 05 சூன், 2016
23 பா.ஜம்புலிங்கம் AntanO 21 சூலை, 2016
24 Anbumunusamy AntanO 21 சூலை, 2016
25 செந்தில்வேல் நந்தகுமார் 20 ஆகத்து, 2016
26 Nandhinikandhasamy இரவி 13 அக்டோபர், 2016 45 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
27 உலோ.செந்தமிழ்க்கோதை இரவி 15 அக்டோபர், 2016
28 Balajijagadesh இரவி 15 அக்டோபர், 2016 46 கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், விக்கிமூலம், விக்கித்தரவு உள்ளிட்ட தளங்களில் சிறப்பான பங்களிக்கின்றமையால், தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
29 சத்தியராஜ் நந்தகுமார் 22 அக்டோபர், 2016
30 ஜுபைர் அக்மல் AntanO 22 சனவரி 2017
31 TNSE Mahalingam VNR Kanags 04 நவம்பர் 2017
32 கௌதம் 💓 சம்பத் Nan 04 சனவரி 2019
33 SRIDHAR G கௌதம் 💓 சம்பத் 28 பெப்ரவரி 2019 321 முதன்மைக் கட்டுரைகள் தொடங்கியுள்ளார். எனினும், தொடர் விக்கிப்பீடியா பங்கேற்புகள் மூலம் தற்காவல் நிலை பெற விக்கிக் கொள்கைகளைப் போதிய அளவு உள்வாங்கியுள்ளார் என்ற அடிப்படையில் இவ்வணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.
34 Balu1967 Sivakosaran 20 பெப்ரவரி 2020 900 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி விக்கி நடைமுறைகளை அறிந்துகொண்டுள்ள பயனர்.
35 Vasantha Lakshmi V Sivakosaran 20 பெப்ரவரி 2020 350 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி விக்கி நடைமுறைகளை அறிந்துகொண்டுள்ள பயனர்.

தற்காவல் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள்

தொகு

தற்போது எதுவுமில்லை

இதனையும் பார்க்க

தொகு