விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)/ஆங்கில எழுத்துக்கள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துப்பெயர்ப்பு நெறிகள் ஆங்கில எழுத்துக்கள் தனியாகவோ அல்லது பெயர் சுருக்கங்களிலோ வரும்பொழுது மட்டுமே பொருந்தும்.
- A-ஏ
- B-பி (ஒலிப்பு காட்ட மட்டும்: 'பி)
- C-சி (ஒலிப்பு காட்ட மட்டும்: ˘சி)
- D-டி (ஒலிப்பு காட்ட மட்டும்: 'டி)
- E-ஈ
- F-எஃப் அல்லது எஃவ் (ஒலிப்பு காட்ட மட்டும்: 'வ்)
- G-ச்சி அல்லது ((ஞ்)சி) (ஒலிப்பு காட்ட மட்டும்: 'சி) (கிரந்தம் ஜி)
- H-எச்
- I-ஐ
- J- செ (கிரந்தம்: ஜெ) (ஒலிப்பு காட்ட மட்டும்: 'செ)
- K-கே
- L-எல்
- M-எம்
- N-என்
- O-ஓ
- P-பி
- Q-க்யூ
- R-ஆர்
- S-எசு
- T-டி
- U-யூ
- V-வீ
- X-எக்சு (ஒலிப்பு காட்ட மட்டும்: எக்˘ச்)
- Y-ஒய்
- Z-இசட்