விக்கிப்பீடியா:நவம்பர் 26, 2017 திருகோணமலை விக்கிப்பீடியா - நூலகம் பட்டறை

குறுக்கு வழி:
WP:2017 Trinco Wiki Noolaham Workshop

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலக நிறுவனம் இணைந்து ஒரு முழுநாட் பட்டறை ஒன்றை திருகோணமலையில் நிகழ்த்த திட்டமிடப்படுகிறது. திருகோணமலையில் இது ஒரு முன்னோடி முயற்சி ஆகும். மேலும் தகவல்களுக்கு: https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades. இது இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுகிறது.

இடம், திகதி, நேரம் தொகு

ஒருங்கிணைப்பாளர்கள் தொகு

பங்கேற்பாளர்கள் தொகு

  1. .ஹோபிநாத்
  2. .வைத்தியர் ஜீவராஜ் எழுத்தாளர்
  3. .திரு.இ.அசோக் கவிஞர்
  4. .திரு.இ.எமில்ரன் திருகோணமலை தகவல் தொழில்நுட்ப, விஞ்ஞான ஆசிரியர்
  5. .திரு.சதீஸ் ஆசிரியர்
  6. .திரு.ச.அரவிந்தன் சமூக ஆர்வலர்
  7. .திரு.மைக்கல் மதி சமூக ஆர்வலர்
  8. . திருமதி.அ.தனுஜா நூலகர்
  9. .திரு.த.கெளரிமேனன் ஆசிரியர்
  10. .வைத்தியர் சிஜிதரா சமூக ஆர்வலர்
  11. .திரு. நவம் எழுத்தாளர்
  12. .திரு.க.சரவணபவன் வரலாற்று ஆய்வாளர்
  13. .திரு.இ.ஹரிகரன் சமூக ஆர்வலர்
  14. .திரு.சுரேஸ் கணினி போதனாசிரியர்
  15. .திரு.ச.கோபிநாத் ஆசிரியர்
  16. .திரு அ.சுரேந்திரன் முகாமைத்துவ உதவியாளர்
  17. .திரு.தர்மபாலன் முகாமைத்துவ உதவியாளர்
  18. .திரு.தேவகடாட்சம் எழுத்தாளர்
  19. .திரு.ச.கிசோர் சமூக ஆர்வலர்
  20. .திரு.அருளானந்தம் எழுத்தாளர்
  21. .திரு.அ.சஜீதரன் மாணவன்
  22. .திரு.சத்தியன் எழுத்தாளர்
  23. .திரு.அருளேந்திரன் சமூக ஆர்வலர்
  24. .திரு.க.துஷ்யந்தன் இணைப்பாளர் திருகோணமலை
  25. .திரு.சி.கயக்கிரிவன் மாணவன்

நிகழ்ச்சி நிரல் (வரைவு) தொகு

  • அறிமுகமும் கருத்துர்ப்பும் - பங்கேற்பாளர்களின், ஒருங்கிணைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கள், பட்டறையின் இலக்குகள் (9:00 - 9:30)
  • தமிழ் விக்கிப்பீடியா & விக்கிப் பொதுவகம் - 9:30 - 10:30
  • நூலக நிறுவனச் செயற்திட்டங்கள் & ஆவணகம் - 10:30 - 11:15
  • இடைவேளை - 11:15 - 11:30
  • செயற்திட்ட அறிமுகம் - 11:30- 12:30
  • கள ஆவணப்படுத்தல் & கலந்துரையாடல் (உள்ளடக்கம், கருவிகள், சீர்தரங்கள்) - 12:30 - 2:00

பாதீடு தொகு

இல செலவு விபரம் எண்ணிக்கை தொகை
1 இடம் 1 0 (நல்கை)
2 இணையம் 1 0 (நல்கை)
3 சிற்றுண்டி 35 3525.00
4 மதிய உணவு 35 6000.00
5 போக்குவரத்து 4 (சிவகுமார், பிரசாந், துலாஞ்சன், மயூரநாதன்) 3875.00
6 தங்குமிடம் 1 (மயூரநாதன்) 3000.00
7 அச்சிடல் 1 1215.00
8 ஏணைய செலவுகள்(காலை உணவு 1 220.00
மொத்தம் 17835.00

நிகழ்வுகளின் சில படங்கள் தொகு