விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள்

    • Thanks for your nominations. I accept it. -- Sundar 05:21, 18 ஏப் 2005 (UTC)

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

ஆதரவு(Support)

எதிர்ப்பு (Oppose)-

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

Santhoshguru தொகு

Thanks for your nominations.I accept it. - Santhoshguru 12:29, 18 ஏப் 2005 (UTC)

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

Harikishore தொகு

  • Harikishore is doing some good work with thamizh ilakkaNam. I nominate him for adminship. -- Sundar 05:23, 18 ஏப் 2005 (UTC)

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

ஸ்ரீநிவாசன் தொகு

Thanks for the nomination. I accept it. - ஸ்ரீநிவாசன் 13:29, 15 ஜூலை 2005 (UTC)

ஆதரவு (Support)

Support. You beat me to it, Ravi. :-) -- Sundar \பேச்சு 13:14, 15 ஜூலை 2005 (UTC)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

ஆதரவு (Support)

எதிர்ப்பு (Oppose)

  • ---

நடுநிலை (Neutral)

  • ---

இங்கே வாக்களிக்கவும் (0/0/0) 22:36, Nov 19, 2004 (UTC)முடிவு வரை

I am already a "sysop" in Tamil Wikipedia. As we do not have a "bureaucrat" in Tamil wiki, I request you to make me a "bureaucrat" for it. I translated the "Locale for the Wikipedia software" in Tamil, and have either translated or written more than 95% of the 450 articles in this wiki. Mayooranathan 15:24, 12 நவ 2004 (UTC)


ஆதரவு

எதிர்ப்பு

நடுநிலை


  • This is an old request. I did not enter it in the relevant meta page. forget about it. Mayooranathan 13:28, 17 ஏப் 2005 (UTC)

வேறு வேண்டுகோள்கள் தொகு

Mayooranathan now Bureaucrat தொகு

I have made Mayooranathan a Bureaucrat now. He can take care of the other sysop and bureaucrat requests now. - Andre Engels 11:38, 30 ஏப் 2005 (UTC)

New Administrators தொகு

ரவி and Harikishore are now Administrators here in Tamil Wikipedia. Mayooranathan 18:33, 30 ஏப் 2005 (UTC)

Congratulations to both of you. And to Mayoorananthan too who has realised that he's a bureacrat ;) -- Sundar 05:40, 2 மே 2005 (UTC)[பதிலளி]
Thanks Sundar and Thanks Mayooranathan. Congrats Ravi. -- Harikishore 07:36, 2 மே 2005 (UTC)[பதிலளி]
Congrats Hari. thanks everyone (including those who might wish in future :) ).Let's together make this place a better one--ரவி (பேச்சு) 08:14, 2 மே 2005 (UTC)[பதிலளி]

புதிய நிர்வாகி தொகு

-ஸ்ரீநிவாசன் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிர்வாகியாக ஆகியுள்ளார். ஏற்கெனவே அவர் இங்கே ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். இனி மேலும் சிறப்பாகப் பணியாற்றித் தமிழ் விக்கிப்பீடியா பெரு வளர்ச்சியடைய அவர் உதவுவார் என்பது எனது நம்பிக்கை. Mayooranathan 19:19, 26 ஜூலை 2005 (UTC)

வாக்கு நிலவரம்: (3/0/0)
காலம்: 18:32, 25 மார்ச் 2006 முதல் 18:32, 01 ஏப்ரல் 2006 (UTC) முடிவு வரை

உமாபதி, கடந்த எட்டுமாதங்களுக்கு மேலாக தமிழ் விக்கிப்பீடியாவில் பல தரப்பட்ட தரமான பங்களிப்பை செய்து அமோக பயனர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று கருதுகின்றேன். மேலும் இவர் விக்கிப்பீடியா திட்டத்திலும், பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும், பிற திட்ட செயல்பாட்டுக்களுடனும் தொடர்புகளை பேணி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பலம் சேர்க்கின்றார். இவரது தொடர் பங்களிப்பு, ஈடுபாடு, ஆர்வம், நல்நம்பிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விக்கிப்பீடியாவில் நிர்வாகி வசதிகளை ஏதுவாக்கின்னீர்கள் என்றால், அவர் தொகுத்தைலையும் விக்கி பரமாரித்தலையும் ஏதுவாக செய்ய மேலும் வழி செய்யும். நன்றி. --Natkeeran 18:32, 25 மார்ச் 2006 (UTC)

என்னை முன்மொழிந்தமைக்கு நன்றி. இதை ஏற்றுக் கொள்கின்றேன். --உமாபதி 18:38, 26 மார்ச் 2006 (UTC)



ஆதரவு (Support)

  • --Natkeeran 18:32, 25 மார்ச் 2006 (UTC)
  • --ஜெ.மயூரேசன் 02:59, 27 மார்ச் 2006 (UTC)(விக்கிப்பீடியாவுடனான உங்கள் ஆர்வமும் அனுபவமும் உங்களை நிர்வாகி ஆக்கப் போதுமானவை.)
  • நல்ல பயனர். -- Sundar \பேச்சு 09:55, 27 மார்ச் 2006 (UTC)
  • Support. His articles regarding tamil computing and his general interest in tamil wikipedia are good--ரவி 14:12, 31 மார்ச் 2006 (UTC)

எதிர்ப்பு (Oppose)

நடுநிலை (Neutral)

பயனர் உமாபதிக்கு நிர்வாகி தரத்துக்கான அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரை செயற்பட்டது போலவே இனியும் சிறப்பாகச் செயற்பட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு வளர்க்க உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவருக்கு எனது வாழ்த்துக்கள். Mayooranathan 17:26, 1 ஏப்ரல் 2006 (UTC)

கோபி தொகு

வாக்கு நிலவரம்: (2/0/0)
காலம்: 9:15, ஆகஸ்டு 23, 2006 முதல் 9:15, செப்டம்பர் 1, 2006 வரை (அனைத்துலக நேரம்)

கோபியை நிர்வாகியாகப் பரிந்துரைக்க காரணமே சொல்லத் தேவையில்லை :). நீண்ட நாட்கள் அவரைத் துரத்திய பின் இப்பொழுது தான் ஒத்துக்கொண்டுருக்கிறார் ;) கோபிக்கு ஆதரவான வாக்குகளை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--ரவி 08:21, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி, உங்கள் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறேன். முன்னர் நற்கீரனும் நீங்களும் கேட்டபோது தயங்கியமைக்குக் காரணத்தையும் கூறியிருந்தேன். இப்பொழுது எனக்கு நிர்வாகிதரம் அளிக்கப்பட்டாலும் பக்கங்கள், பகுப்புக்கள் சிலவற்றை நீக்குதல் தவிர அதிகம் நிர்வாகச் செயல்களில் ஈடுபட வாய்ப்புக்கள் குறைவே :-( ஆயினும் வினைத்திறனுடன் இயங்கக் கூடியதாயிருக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ள நினைக்கிறேன். மீண்டும் நன்றிகள். --கோபி 11:43, 23 ஆகஸ்ட் 2006 (UTC)



ஆதரவு (Support)

  • கோபியை நிர்வாகி ஆக்குவதற்கு எனக்கு உடன்பாடு உண்டு. இதை ஆமோதிக்கின்றேன்.--ஜெ.மயூரேசன் 08:25, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • நல்ல பயனர். தள நிர்வாகப் பணிகளுக்கு அவரை நம்பலாம். இந்த நேரத்தில் துரித நீக்கல் தகுதிகளை நாம் வரையறுக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். பார்க்க: en:WP:CSD. Sundar \பேச்சு 09:30, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • கோபியை நிர்வாகி ஆக்குவதை ஆமோதிக்கின்றேன்.--Kanags 10:10, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • நல்ல பயனர். கோபியை நிர்வாகி ஆக்குவதை நானும் ஆமோதிக்கின்றேன். --சிவகுமார் 13:59, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • மிக நல்ல பயனர். வகைப்படுத்தல் பற்றி நல்ல புரிதல் வைத்திருக்கின்றார். விக்கி நிர்வாக செயல்பாடுகளில் அதிக கவனம் எடுத்து செயல்பட்டு வருகின்றார். நிர்வாகி வசதிகள் அவருக்கும் உதவியாக இருக்கும். --Natkeeran 14:05, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • நல்ல பயனர். கோபியை நிர்வாகி ஆக்குவதில் முழு சம்மதம்--டெரன்ஸ் \பேச்சு 14:14, 23 ஆகஸ்ட் 2006 (UTC)
  • கோபியை நிர்வாகி ஆக்குவதில் பூரண சம்மதம். விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாகப் பங்களித்துள்ளார். --Umapathy 15:48, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

எதிர்ப்பு (Oppose)

நடுநிலை (Neutral)

கோபிக்கு நிர்வாகி தரத்துக்கான அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மிக முனைப்புடன் செயற்பட்டுவரும் பயனர்களுள் அவரும் ஒருவர். மேலும் சிறப்பாகச் செயற்பட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதற்கு இந்த நிவாகி அணுக்கம் அவருக்குப் பயன்படும் என்பது எனது நம்பிக்கை. கோபிக்கு எனது வாழ்த்துக்கள். Mayooranathan 19:10, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

பரிந்துரைத்த ரவிக்கும் ஆதரவளித்த தோழர்களுக்கும் அணுக்கமளித்த மயூரநாதனுக்கும் நன்றிகள். - கோபி 20:40, 31 ஆகஸ்ட் 2006 (UTC)