விக்கிப்பீடியா:நிர்வாக உதவி

விக்கிபீடியாவில் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை படித்துத் திருத்துவது, கருத்து சொல்வது தவிர விக்கிபீடியா தளத்தை நிர்வகிக்கவும் நீங்கள் உதவலாம். நீங்கள் செய்யக்கூடிய நிர்வாக உதவிகளாவன:


புதுப்பயனர்களை வரவேற்றல், நெறிப்படுத்தல்தொகு

பின்வரும் வார்ப்புருக்களில் பொருத்தமானவற்றை புதுப்பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் இடவும்.

வரவேற்பு புதிய பயனர் வரவேற்பு {{newuser}}, {{புதுப்பயனர்}}
அடையாளம் காட்டாத, பயனுள்ள பங்களிக்கும் பயனர் வரவேற்பு {{anonymous}}, {{அடையாளம் காட்டாத பயனர்}}
நெறிப்படுத்தல் அடையாளம் காட்டாத, பயனற்ற/சோதனைப் பங்களிப்பளிக்கும் பயனர் நெறிப்படுத்தல் {{test}}, {{சோதனை}}
ஆக்க மேன்படுத்தல் தரமுயர்த்தக் கோருதல் {{தரமுயர்த்து}},{{cleanup}}
விரைவாக மேம்படுத்த கோருதல் {{விரைந்து மேம்படுத்து}}

குறிப்பு: தமிழ் மொழியை வாசிக்க இயலா விக்கியிடை பயனர்கள் மற்றும் தானியங்கிப் பயனர்களுக்கு மேற்கண்ட வரவேற்பு வார்ப்புருக்கள் பொருந்தா. விக்கியிடை பயனர்களை, உங்கள் சொந்த வரவேற்புச் செய்தியைக் கொண்டு, ஆங்கிலத்திலோ அவர்கள் அறிந்த மொழியிலோ வரவேற்கலாம். தானியங்கிப் பயனர்களை ஏற்கனவே உள்ள பயனர்கள் தாம் இயக்குவர் என்பதால், வரவேற்பு அவசியமில்லை.

பயனுள்ள வார்ப்புருக்கள்தொகு

 • {{வார்ப்புரு:புதிய சொற்கள் அல்லது சொற்தொடர்கள் பயன்பாடு அறிவித்தல்}}
 • {{வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு}}
 • {{வார்ப்புரு:இலங்கைத் தமிழர் ர ற வழக்கம்}}

பட உரிமைகள் வார்ப்புருக்கள்தொகு

படங்களை பட்டியல் இடல்தொகு

 
caption
 
caption
 
caption
{|
|-
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|}
<br style="clear:both;"/>

குறுங்கட்டுரைகளை வகைப்படுத்தல்தொகு

ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணிணால் , பின்வரும் வார்ப்புருக்களில் பொருத்தமாக இருக்கக்கூடியவற்றை, கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.

 • {{architect-stub}} - கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{bio-stub}} - உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{book-stub}} - நூல்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{country-stub}} - நாடுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{movie-stub}} - திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{poet-stub}} - கவிஞர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{tamil-stub}} - தமிழ் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{wiki-stub}} - விக்கிபீடியா தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{writer-stub}} - எழுத்தாளர் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{sports-stub}} - விளையாட்டுக்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{money-stub}} - நாணயங்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
 • {{stubrelatedto|துறை}} - ஏதேனும் புதிய துறை எனில் துறையின் பெயரை இவ்விடத்தில் கொடுக்கவும்.


இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம் விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.


பக்கங்களில் பின்னிணைப்புகளை சேர்த்தல்தொகு

உயிரியல் மரபியல்-பின் இணைப்புகள் {{மரபியல்-பின் இணைப்புகள்}}
உயிரியல்-பின் இணைப்புகள் {{உயிரியல்-பின் இணைப்புகள்}}


பட்டியல் அகரவரிசைப் படுத்தல்தொகு

[[#அ|அ]] | [[#ஆ|ஆ]] | [[#இ|இ]] | [[#ஈ|ஈ]] | [[#உ|உ]] | [[#ஊ|ஊ]] | [[#எ|எ]] | [[#ஏ|ஏ]] | [[#ஐ|ஐ]] | [[#ஒ|ஒ]] | [[#ஓ|ஓ]] | [[#ஃ|ஃ]]<br> [[#க|க]] | [[#ங|ங]] | [[#ச|ச]] | [[#ஞ|ஞ]] | [[#ட|ட]] | [[#ண|ண]] | [[#த|த]] | [[#ந|ந]] |[[#ப|ப]] | [[#ம|ம]] | [[#ய|ய]] | [[#ர|ர]] | [[#ல|ல]] | [[#வ|வ]] | [[#ழ|ழ]] | [[#ள|ள]] | [[#ற|ற]] | [[#ன|ன]]<br> __NOTOC__


பட்டியல் அகரவரிசைப் படுத்தல்தொகு

{{வார்ப்புரு:TaTOC}}

பொருளடக்கம்: Top - 0–9 அ-ஔ


மொழிமாற்றத் தேவை அறிவிப்புதொகு

 • பெரும்பகுதி தமிழில் எழுதப்படாத கட்டுரைகளின் இறுதியில் {{மொழிபெயர்}} அல்லது {{translate}} என்ற வார்ப்புருவை இடுங்கள்.
 • ஏராளமான எழுத்துப்பிழைகள் உள்ள கட்டுரைகளின் இறுதியில் {{எழுத்துப்பிழை}} வார்ப்புருவை இடுங்கள்


விக்கிபீடியா அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் மட்டுமே ஆற்றக்கூடிய நிர்வாக உதவிகள் கீழே தரப்பட்டுள்ளன.

 • மீடியாவிக்கி தகவல்கள் இற்றைப்படுத்தல், மேம்படுத்தல் மற்றும் தமிழாக்கம்.
 • வெற்றுப் பக்கங்கள், இரட்டைப்பக்கங்கள், பயனற்ற வெளிப்படையான விஷமத்தனம் செய்யப்பட்டுள்ள புதிய பக்கங்கள், வழிமாற்றிகள் பட்டியலில் உள்ள தேவையற்ற வழிமாற்றுகள், Wikipedia:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் பரிந்துரைக்கப்படும் பக்கங்கள் மற்றும் ஆகியவற்றை நீக்குவது.
 • அண்மைய மாற்றங்களை கண்காணித்து தேவையற்ற தொகுப்புகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்.
 • கட்டுபட்டுத்த இயலாந அளவில் விஷமத்தனம் புரியும் பதிவு செய்த பயனர்கள் மற்றும் அடையாளம் காட்டாத பயனர்கள் ஆகியோரை குறைந்த காலமோ நிரந்தரமாகவோ தடை செய்வது.

கட்டுரைகளை நீக்கக் கோருதல்தொகு

 • விரிவாக்கப்படக்கூடிய ஒரு வரிக்கட்டுரைகளை நீக்கக் கோருவதற்கு {{Speed-delete-on}}-ஐப் பயன்படுத்தலாம்.
 • விக்கிபீடியா அல்லது கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாத கட்டுரைகளை நீக்க {{Delete}} -ஐப் பயன்படுத்தலாம்.

நிர்வாகிகள் கவனிக்கத்தக்கவைதொகு

 • இனி வருங்காலங்களில் நிர்வாகிகள் நகர்த்தற்பதிவுகளை அவதானித்து அவசியமற்ற வழிமாற்றிகளை நீக்கிவருமாறு பரிந்துரைக்கிறேன். குறிப்பாகப் பேச்சுப் பக்க வழிமாற்றிகள் தேவையே இல்லாதவை. பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் வழிமாற்றிகளின் எண்ணிக்கையும் விக்கியின் தரத்தைச் சற்று விளக்கக் கூடியவையாதலால் பலநூற்றுக்கணக்கில் அவசியமற்ற பக்கங்கள் இருப்பதாற் பயனில்லை. நன்றி. கோபி 13:10, 30 செப்டெம்பர் 2006 (UTC)
 • மாற்றுமுறையில் கட்டுரை எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்போது Articles that contain at least one internal link and 200 characters readable text, (disregarding wiki- and html codes, hidden links, etc.; also headers do not count) மட்டுமே கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன. சிறப்பாக அமைக்கப்படும் ஒரு விக்கிபீடியாவில் வழமைமுறை எண்ணிக்கைக்கும் மாற்றுமுறை எண்ணிக்கைக்கும் இடைவெளி குறைவாகவே இருக்கும்! தமிழில் மிகச்சிறு கட்டுரைகளை அகற்றி அல்லது விரிவாக்கி வருகிறோம். ஆதலால் இடைவெளி இன்னும் குறையும் என எதிர்பார்க்கலாம். தொடராப் பக்கங்கள் [1] இல் காணப்படும் சுமார் 150 கட்டுரைகள் விக்கி உள்ளிணைப்பு அற்றவை என்பதால் மாற்று முறையில் கட்டுரைகளாகக் கருதப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆதலால் விக்கியாக்கத்தில் ஈடுபாடு காட்டும் பயனர்கள் தொடராப் பக்கங்கள் இற்குச் சென்று விக்கியாக்கத்திலீடுபட்டால் மாற்றுமுறை எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என நினைக்கிறேன். நன்றி. கோபி 17:25, 3 அக்டோபர் 2006 (UTC)
மிக எளிதாக திருத்தக்கூடியவை. பலவற்றை இன்று செய்துள்ளேன். பிற பயனர்களும், எளிதில் பங்குகொண்டு மாற்றி இக்குறையை நீக்கலாம். பொதுவாக ஓரிரு சொற்களுக்கு இணைப்பு தருவது மிக மிக எளிது. ஒவ்வொரு பயனரும் 10-20 கட்டுரைகளைத் திருததி்னால், ஓரிரு நாட்களில் சரி செய்து விடலாம். --C.R.Selvakumar 00:59, 9 அக்டோபர் 2006 (UTC)செல்வா

குறிப்புக்களை குறித்து வைக்க உதவக்கூடிய சில கூறுகள்தொகு

== குறிப்பு: எழுதப்படவேண்டிய தலைப்புகள் ==
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]

வெளி இணைப்புகள்தொகு