விக்கிப்பீடியா:பயிற்சி
இந்த சுய வழிகாட்டுதல் பயிற்சி முகாமில் புதிய பயனர்கள் விக்கிப்பீடியா சம்பந்தமான மூன்று அல்லது நான்கு பணிகளை அறிந்து கொள்ள முடியும்.
- புதிய பயனர்களுக்கான பயிற்சி : விக்கிப்பீடியாவின் அடிப்படை விதிகளையும், எப்படி கட்டுரைகளைத் தொகுப்பது என்பது குறித்தும் சுருக்கமாக விளக்கும் பகுதி
- மாணவர்களுக்கான பயிற்சி : விக்கிப்பீடியா விதிகள், அடிப்படைத் தொகுப்பு மற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக அறிவுரைகள் அடங்கியப் பகுதி
- கல்வியாளர்களுக்கான பயிற்சி
- தூதுவர்களுக்கான பயிற்சி