விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இசுலாம்/இசுலாம் தொடர்பான சர்ச்சைகளை கையாளும் சிறப்புப் பணிபிரிவு

இது விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இசுலாம் தொடர்புடைய ஓர் சிறப்பு பணிப்பிரிவு

நோக்கம் தொகு

விக்கிப்பீடியாவில் இசுலாம் தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரைகளை ஆராய்ந்து, நடுநிலையை புகுத்தி, தகுந்த ஆதரங்களுடன் அவ்வனைத்தையும் கலைக்களஞ்சியக் கட்டுரைகளாய் மாற்றுவதே இந்த பணிப்பிரிவின் நோக்கம்.