விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள்/வரையறைகள்

 திட்டப் பக்கம்
பேச்சு
 கட்டுரைகள்
தொடர்புடைய
அண்மைய மாற்றங்கள்
 வார்ப்புருக்கள்
தொடர்புடைய
அண்மைய மாற்றங்கள்
 வரையறைகள் தர மதிப்பீடுகள் பங்குபெறுபவர்கள் 

தனிமங்கள் கட்டுரைகளிற்கு சில வரையறைகள்:

  • கட்டுரையில் தகவற்சட்டம் வேண்டும். அதனினை வார்ப்புருவாக இணைத்தல் அவசியம்.
  • குறைந்தபட்சம் 2KB அளவிலாவது அக்கட்டுரை இருத்தல் வேண்டும். (நல்ல கட்டுரை= 15KB; சிறந்த கட்டுரை 30KB குறைந்தது)
  • ஒரு மேற்கோள் ஆவது இருக்க வேண்டும்.
  • ஒரு வெளியிணைப்பாவது இருக்க வேண்டும்.
  • சிவப்பிணைப்புகளைத் தவிர்த்தல் நல்லது. முக்கியமானது/விரைவில் உருவாக்கப்படும் கட்டுரையெனின் சிவப்பு இணைப்பாக தரலாம்.