விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நலவியல்

விக்கித் திட்டம் உடல்நலம் உங்களை வரவேற்கிறது!!

விக்கித் திட்டம் உடல்நலம் தமிழ் விக்கியில் உடல்நலம், சுகாதாரம், மருத்துவம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.

அறிமுகம்தொகு

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. அரோக்கியமான உடலும் உள்ளமும் நிம்மதியான வாழ்வுக்கு அவசியம். விண்வெளி அராய்ச்சி, மின்சக்தி உற்பத்தி போன்று விற்பனர்கள் மட்டும் கவனித்துக்கொள்ளும் பிற துறைகளைப் போல் அல்லாமல் உடல்நலம் பேணுவது பற்றிய தகவல்களை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். உணவு, உடற்பயிற்சி, அன்றாட சுகாதாரம், நோய்த் தவிர்ப்பு, முதலுதவி, அடிப்படை மருத்துவம், உளவியல் ஆகியவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும்.

பயனர்கள்தொகு

இயல்கள்தொகு

முதற்கட்ட கட்டுரைகள்தொகு

புகலிட தமிழர் நலவிய அமைப்புகள்தொகு

இவற்றையும் பாக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

மருத்துவ ஏடுகள்தொகு

ஊடகங்கள்தொகு