விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல்
விக்கித் திட்டம் பொறியியல் உங்களை வரவேற்கிறது!!
விக்கித் திட்டம் பொறியியல் தமிழ் விக்கியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.
நோக்கம்தொகு
பொறியியல் துறைசார்ந்த கட்டுரைகளை குறைந்த அளவு தொழில் நுட்ப புரிதல் கொண்டவர்களும் படித்து புரிந்துகொள்ளத்தக்க வகையில் எளிமையாகவும் செறிவாகவும் தமிழ் விக்கியில் உருவாக்குதல்.
செய்ய வேண்டிய பணிகள்தொகு
முதற் கட்டம்தொகு
- இதுவரையில் எழுதப்பட்டிருக்கும் பொறியியல் கட்டுரைகளை கணக்கெடுத்தல், பகுத்தல்.
- தேவையான அடிப்படை அலகுகள் பற்றிய கட்டுரைகளை அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
- முதன்மை பொறியியல் துறைகளையும் அவற்றில் முக்கிய கட்டுரைகளையும் அடையாளங் கண்டு பட்டியலிடுதல்.
- தேவையான கலைச்சொற்களை கண்டறிதல், பட்டியலிடுதல்.
- தேவைப்படும் தகவற் சட்டங்களை அடையாளங்காண்டு பட்டியலிடுதல்.
பயனர்கள்தொகு
- தினேஷ்குமார் பொன்னுசாமி - கணினி பொறியியல், மென்பொருட் பொறியியல், மின்னணுப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- வினோத் - வேதிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- ஜேகே - இயந்திரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
- Natkeeran - கணினியியல் மற்றும் இலத்திரனியல்
- பயனர்:செல்வா - எல்லாப் பொறியியல் துறைகளும் :) (மிக மெள்ளவே பங்களிக்க இயலும்)
- இராஜ்குமார் - எல்லாப் பொறியியல் துறைகளும்.
- பயனர்:சதீஷ்-எல்லாப் பொறியியல் துறைகளும்
- முத்துராமன் - மின்னியல்,மின்னனுவியல்,தனியங்கியல் போன்றவற்றில் சிறப்பாக பங்கேற்க்க இயலும்
- பாலமுருகன் - மின் நிலையப் பொறியியல்
- தமிழ்க்குரிசி - கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம்
- பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை - அனைத்துப் பொறியியல், தொழில்நுட்பத் துறைகள்
வார்ப்புருக்கள்தொகு
பொறியியல் திட்டத்தின் பகுதி கட்டுரைகளை அடையாளங்காண பின்வரும் வார்ப்புருவை பயன்படுத்தலாம்.
{{விக்கித் திட்டம் பொறியியல்}}