கீழுள்ள அட்டவணையில் ஆங்கிலவிக்கித் திட்டத்தின்கீழ் அவர்கள் மொழிபெயர்ப்பதற்காகத் தெரிவு செய்திருக்கும் கட்டுரைகளும், அவர்கள் தமது திட்டப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகளும்(FA), சிறப்புக் கட்டுரைகளும் (GA) தரப்பட்டுள்ளன. அக் கட்டுரைகள் தொடர்பான தேவையான விபரங்களும் தரப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழ் விக்கியில் இருக்கும், ஆனால் மொழிபெயர்ப்புத் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டுரைகள், வெள்ளி நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கித் திட்டப்பக்கத்தில் 'To Evaluate' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே தமிழ்விக்கியில் இருக்கும் கட்டுரைகள். அதேவேளை TTF இனால் மொழிபெயர்க்கப்பட்டு, த.வி. யில் பதிவேற்றப்பட்டும், பதிவேற்றப்படாமலும் உள்ள கட்டுரைகள், நீல நிறப் பின்னணியைக் கொண்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்படாத கட்டுரையில் மேலதிக விபரங்கள் இருப்பின், அவை த.வி. இலுள்ள கட்டுரையில் சேர்க்கப்படலாம். வேறு பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கட்டுரைகளை இணைப்பதா, இல்லையானால் ஒரு கட்டுரையை வைத்துக்கொண்டு மற்றையதை நீக்குவதா என்பதனைத் தீர்மானிக்கலாம்.
தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகள், அதாவது மொழிபெயர்ப்புத் தேவையான கட்டுரைகள் ஊதா நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கியில் 'Translate' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ் விக்கியில் இருக்கும் விரிவான, பயனர்களால் உருவாக்கப்பட்ட, அல்லது கூகிள் மொழிபெயர்ப்பினால் உருவாக்கப்பட்டு, பின்னர் திருத்தத்திற்கு உட்பட்ட கட்டுரைகள், மஞ்சள் நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவை ஆங்கில விக்கியில் 'No Trans.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
த.வி. யில் முன்னர் இருந்திராத கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது ஏற்கனவே இருந்த ஒரு கட்டுரையுடன், மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை இணைக்கப்பட்டிருந்தாலோ, அந்தக் கட்டுரைகள் பச்சை நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன.
இவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். அதற்கேற்ப ஆங்கிலவிக்கிப் பக்கத்திலும் மாற்றங்களைச் செய்யலாம்.
மனப்பித்து சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
2
Dengue fever
டெங்கு காய்ச்சல்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
66370
TTF மொழிபெயர்த்த கட்டுரை த.வி. யில் பதிவேற்றப்படவில்லை. மேலதிக தகவல்கள் இருப்பின் ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேர்க்கப்படலாம்.
3
Urinary tract infection
கட்டுரை இல்லை
TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சிறுநீர்வழித் தொற்று சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
4
Streptococcal pharyngitis
கட்டுரை இல்லை
TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சரியான தலைப்பை இங்கே தரவும்
மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
5
Anaphylaxis

6
Common cold
தடிமன்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
சாதாரண தடிமன் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளது
தடிமன்
3578
இரு கட்டுரைகளும் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுவிட்டன.Yஆயிற்று
7
Croup
கட்டுரை இருக்கவில்லை
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
தொண்டைக் கட்டு
த.வி. யில் பதிவுசெய்த பயனர்களால் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டது.Yஆயிற்று
8
Gout
கீல்வாதம்
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
கீல்வாதம் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
9
Syphilis
சிபிலிசு
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
5867
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
10
Hypertension
உயர் இரத்த அழுத்தம்
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
ஹைபர்டென்ஷன் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிவேற்றப்பட்டுள்ளது
235818
இரு கட்டுரைகளும் திருத்தங்களின் பின்னர் இணைக்கப்படலாம்.
11
Obesity
உடற் பருமன்
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
உடற் பருமன், உடற்பருமன் என்பதில் எது சரியான தலைப்பாகக் கொள்ளலாம்?
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
12
Diabetes mellitus type 2
நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
65984
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
13
Hepatitis C
கட்டுரை இல்லை
TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சரியான தலைப்பை இங்கே தரவும்
மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
14
Tuberculosis
காசநோய்
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
78575
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் தொகுக்கப்பட்டது
15
Gastroenteritis
இரையகக்குடலிய அழற்சி
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
64472
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
16
HIV/AIDS
எய்ட்சு
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
228298
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
17
Migraine
ஒற்றைத் தலைவலி
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
9731
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
18
Hemorrhoid
மூலம் (நோய்)
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
1291
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
19
Meningitis
கட்டுரை இல்லை
TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
மூளைய மென்சவ்வழற்சி சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
20
Pneumonia
நுரையீரல் அழற்சி
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
3901
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
21
Asthma
ஈழை நோய்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
290212
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
22
Suicide
தற்கொலை
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
3007
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
23
Burn
எரிகாயம்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
4368
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
24
Lung cancer
நுரையீரல் புற்றுநோய்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
201705
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
25
Multiple Sclerosis
தண்டுவட மரப்பு நோய்
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
தண்டுவட மரப்பு நோய் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
26
Attention deficit hyperactivity disorder (ADHD)
அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை
11014
பதிவு செய்யப்பட்ட பயனர்களால் திருத்தப்பட்டது
27
Birth control
கருத்தடை
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
22277
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
28
Low back pain
கட்டுரை இல்லை
TTF மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சரியான தலைப்பை இங்கே தரவும்
மொழிபெயர்ப்பு முடிந்ததும் பயனர்களால் த.வி.யில், திருத்தங்களுடன், சிறிது சிறிதாகப் பதிவேற்றப்படலாம்.
29
Circumcision
விருத்த சேதனம்
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
64608
மொழிபெயர்ப்பின் பின்னர், பதிவேற்றி, ஏற்கனவே உள்ள கட்டுரையுடன் இணைக்கலாமா?
30
Chronic obstructive pulmonary disease
நெடுங்கால சுவாச அடைப்பு நோய்
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
நெடுங்கால சுவாச அடைப்பு நோய் சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்.
31
Epilepsy
கால்-கை வலிப்பு
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
கால்-கை வலிப்பு சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்
32
Hypothyroidism
தைராய்டு சுரப்புக் குறை
கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை
பரிந்துரைக்க வேண்டுமா?
தைராய்டு சுரப்புக் குறை சரியான தலைப்பா? இல்லையெனில் சரியான தலைப்பை இங்கே தரவும்
பரிந்துரைப்பின், மொழிபெயர்ப்பின் பின் திருத்தங்களுடன் பதிவேற்றப்பட்டு, பின்னர் கூகிள் கட்டுரை நீக்கப்படலாம். பரிந்துரைக்காவிடின், கூகிள் கட்டுரையைத் திருத்தலாம்
29
Circumcision
டெளன் நோய்க்கூட்டறிகுறி
பதிவுசெய்த பயனர்களின் கட்டுரை
பரிந்துரைக்கலாமா?
9,314