விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்

தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளுக்கு விளக்கப்படங்கள் தேவைப்படுகின்றன. பல வேளைகளில் ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ குறிப்புகள் தரப்பட்டுள்ள தரமான SVG (விரியும் திசையன் படங்கள்) படங்கள் பொதுக்கோப்பகத்தில் கிடைக்கின்றன. இன்க்குசுகேப்பு போன்ற கருவிகளைக் கொண்டு அத்தகைய படங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், புதிதாய் விளக்கப்படங்களை வரையவும் இவ் விளக்கப்படம் வரைதல் திட்டம் அமைந்துள்ளது.

விளக்கப்படம் வேண்டல் தொகு

பங்களிப்பாளர்களின் பணிகள் தொகு

 1. கட்டுரைகளுக்கு என்னென்ன படங்கள் தேவை என்பதைத் தொடர்ந்து அறிதல் - இப்பக்கத்தைப் பயன்படுத்தித் தேவையை அறியப்பெறவும்.
 2. அப்படங்கள் பிற மொழிகளில் இருந்தால் அத்தகவலைச் சேர்த்தல் (வேண்டுகோள் விடுப்பவருக்குத் தெரியவில்லையெனில் தேடவேண்டும்)
 3. மொழிபெயர்ப்பு (விளக்கப்படம் வேண்டிய பயனரை அணுகலாம் அல்லது விக்சனரியைப் பயன்படுத்தவும்)
 4. வரைகலை (பேச்சுப் பக்கத்தை அணுகவும்)
 5. கருவிகளில் பயிற்சியளித்தல் (பேச்சுப் பக்கத்தை அணுகவும்)

பங்களிப்பாளர்கள் தொகு

 1. சுந்தர் \பேச்சு
 2. Kanags \உரையாடுக 10:28, 17 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 3. Commons sibi (பேச்சு) 12:41, 17 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 4. --Natkeeran (பேச்சு) 14:13, 17 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 5. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:05, 17 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 6. --நந்தகுமார் (பேச்சு) 07:38, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 7. Suthir (பேச்சு) 12:41, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
 8. --கலை (பேச்சு) 10:27, 21 அக்டோபர் 2013 (UTC) (ஆர்வமிருப்பதால் இணைந்து கொள்கின்றேன். கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துத்தான் :( பங்களிக்க முடியும்)Reply[பதில் அளி]
 9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:55, 23 திசம்பர் 2013 (UTC)(ஆர்வமிருப்பதால் இணைந்து கொள்கின்றேன். கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துத்தான் :( பங்களிக்க முடியும்)Reply[பதில் அளி]
 10. --ஜெ.மயூரேசன் (பேச்சு) 18:38, 12 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
 11. --நிர்மல் (பேச்சு) 16:44, 9 சூலை 2015 (UTC)Reply[பதில் அளி]

ஆர்வமிருப்பவர்கள் ~~~ என இங்கு தட்டி இணைந்து கொள்ளலாம்

எடுத்துக்காட்டுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Diagrams in Tamil
என்பதின் ஊடகங்கள் உள்ளன.