விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்

தொகுப்பு

மொழிபெயர்க்கப்பட்ட படங்கள்


விளக்கப்படம் வரையும் விக்கித்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் விக்கிக் கட்டுரைகளில் தேவைப்படும் விளக்கப்படங்களைக் கண்டறியவும் அவற்றை இனங்காணவும் இப்பக்கம் உதவுகிறது. ஏதேனும் ஒரு கட்டுரையை எழுத உங்களுக்கு ஒரு விளக்கப்படம் தேவைப்படின் இங்கு கோரிக்கையை முன்வைக்கலாம். திட்டப்பங்களிப்பாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மேலும், உங்களுக்குத் தேவையான படங்கள் வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலோ பிற விக்கித் திட்டங்களிலோ (விக்கிநூல்கள், விக்கிபல்கலைக்கழகம் முதலியவை) இருப்பின் அதன் உரலியை (URL) இப்பக்கத்தில் தரவும். இத்திட்டப் பங்களிப்பாளர்கள் அதனை உருவாக்கித்தரவோ நீங்களே உருவாக்கவோ உதவி செய்வர்.

தேவைப்படும் புதிய படங்கள் தொகு

இங்கே மொழிபெயர்ப்பு தரப்பட்டுள்ள படங்கள் இருக்கின்றன. 

கருத்தரிப்பு தொகு

 
 • Ovary - சூலகம்
 • Ovulation - கருமுட்டை வெளியேற்றம்
 • Oocyte - முட்டைக்குழியம்
 • Fertilized egg (Zygote) - கருக்கட்டப்பட்ட முட்டை (கருவணு/நுகம்)
 • First clevage - முதலாம் பிளவு
 • 2-cell stage - 2 உயிரணு நிலை
 • 4-cell stage - 4 உயிரணு நிலை
 • 8-cell uncompacted morula - 8-உயிரணு இறுகமற்ற கருக்கோளம்
 • 8-cell compacted morula - 8-உயிரணு இறுக்கமான கருக்கோளம்
 • Early blastocyst - ஆரம்ப இளம் கருவளர் பருவம்
 • Late-stage blastocyst - பிந்திய இளம் கருவளர் பருவம்
 • Implantation of the blastocyst - இளம் கருவளர் பருவம் பதித்தல்

மகாஜனபதம் தொகு

 
 
மொழிபெயர்ப்பு
 1. Mahajanapadas-மகாசனபதங்கள்
 2. Anga-அங்கம்
 3. Assaka or Asmaka- அசுமகம்
 4. Avanti - அவந்தி
 5. Chedi -சேதி
 6. Gandhara-காந்தாரம்
 7. Kashi -காசி
 8. Kamboja-காம்போஜம்
 9. Kosala-கோசலம்
 10. Kuru -குரு
 11. Magadha-மகதம்
 12. Malla-மல்லம்
 13. Matsy-மத்சயம்
 14. Panchala-பாஞ்சாலம்
 15. Surasena-சூரசேனம்
 16. Vriji-விரிஜ்ஜி
 17. Vatsa-வத்சம்

@AntanO: இந்த வரைபடத்தின் விவரங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:43, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

@Booradleyp1: பின்வரும் பெயர்களுக்கும் சரிபார்த்து, மொழிபெயர் வழங்க முடியுமா?
 • Indus - சிந்து
 • Ganges - கங்கை
 • Yamuna - யமுனை
 • Hatthipura - அஸ்தினாபுரம்
 • Indraprashta - இந்திரப்பிரஸ்தம்
 • Baranasi - வாரனாசி
 • Rajagaha - இராஜகிரகம்
 • Pataliputra - பாடலிபுத்திரம்

--AntanO 06:36, 3 மே 2016 (UTC) @AntanO: Hatthipura - அஸ்தினாபுரம் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. பயனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளல்லாம் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:59, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: Hatthipura என்ற ஊரின் சரியான தமிழ்ப் பெயரை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 06:59, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

Hastinapur/Hāstinapuram என்பதற்குப் பதில் Hatthipura என்று இருக்கிறதென நினைக்கிறேன்.அஸ்தினாபுரம் என்பது சரியாகவிருக்கலாம். --AntanO 07:31, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
அஸ்தினாபுரம் என மாற்றிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:46, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
 Y ஆயிற்று--AntanO 14:05, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]
உதவியமைக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:42, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

மொழிபெயர்ப்பு தேவைப்படும் படங்கள் தொகு

இங்கே மொழிபெயர்ப்புத் தேவைப்படும் படங்கள் உள்ளன. மொழிபெயர்ப்பு கிடைத்த பின்னர், மேலே உள்ள பகுதிக்கு நகர்த்தலாம்.

கீழ் இருக்கும் படிமங்களுக்கு மொழிபெயர்ப்புகள் இருந்தால் உதவியாக இருக்கும்--Commons sibi (பேச்சு) 12:39, 8 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

எனக்கும் சரியாக மொழிபெயர்ப்பு வராமையாலேயே அவற்றை மொழிபெயர்ப்பு தேவைப்படும் படங்களுக்குள் இட்டேன். விரைவில் மொழிபெயர்ப்பை இணைக்க முயல்கின்றேன். வேறு யாராவது உதவினால் நன்று. பார்க்கலாம். வைரம் உற்பத்திக்கான படிமம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டதா? தயவுசெய்து பேச்சுப் பக்கத்தையும் பாருங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:56, 9 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

//வைரம் உற்பத்திக்கான படிமம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டதா?// இல்லை . மொழிபெயர்ப்புகள் தேவை.--Commons sibi (பேச்சு) 14:28, 9 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

வைரம் உற்பத்தி தொகு

 1. செயற்கை வைரம் உற்பத்தி எனும் எசுப்பானிய மொழியில் உள்ள இப்படத்திற்கு தமிழாக்கம் தேவை. தேவைப்படும் கட்டுரை செயற்கை வைரம் ஆகும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:28, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
கடினமான படிமம் . --Commons sibi (பேச்சு) 11:27, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
SVG செய்யலாம் என்றுதானே கூறினீர்கள்? உங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா? மொழிபெயர்ப்புகள் தேவையா? அளிக்கத் தயார். வேறெந்த வகையில் அது கடினம்? புரியவில்லை சிபி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:39, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
பொதுவாக SVG படிமங்களில் , எழுத்துகள் தனிப் பெட்டியாக இருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை . மொழிபெயர்ப்புகள் இருந்தால் உதவியாக இருக்கும் .கடினமான படிமம் என்று கூறியதன் பொருள் , நீண்ட நேரம் எடுக்கும் என்பது தான் . --Commons sibi (பேச்சு) 11:45, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
// மொழிபெயர்ப்புகள் இருந்தால் உதவியாக இருக்கும்//--Commons sibi (பேச்சு) 17:22, 23 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இப்படியான படங்களை Notepad++ கொண்டு மொழிபெயர்ப்பது இலகுவாக இருக்கும். மொழிபெயர்ப்புப் பட்டியலை இங்கேயே தாருங்கள்.--Kanags \உரையாடுக 11:50, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இதனை சிறிது மாற்றியுள்ளேன். மொழிபெயர்ப்பு தந்தால் உதவியாக இருக்கும்.--Anton·٠•●♥Talk♥●•٠· 12:01, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
ஒரே படிமத்தைப் பலர் கையாள்வதைத் தவிர்க்குமுகமாக குறிப்பிட்ட படிமம் ஒன்றை மாற்ற யாரேனும் தொடங்கினால் எங்கேனும் குறிப்பு இட வேண்டுகிறேன். எ.கா: படிமத்தின் பெயர் | மாற்றம் செய்யப் பொறுப்பு எடுத்தவரின் பெயர் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 05:19, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
மொழிபெயர்க்கப்பட்ட படிமத்தை நான் இப்போது எங்கே பெறுவது? -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:44, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
அது இன்னும் தரவேற்றப்படவில்லை என நினைக்கிறேன். தமிழ்ச்சொற்களை அன்ரன் எதிர்பார்க்கிறார்.--Kanags \உரையாடுக 07:52, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
விளக்கப்படத்தின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் ஆங்கிலச் சொற்களை இங்கேயே படத்தில் இருந்து எடுத்து வரிசைப்படுத்தினால் மொழிபெயர்க்க இலகுவாக இருக்கும்.

--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:42, 10 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

நரம்பு தொகு

படிமம்:Nerves of the left upper extremity.gif இந்தப் படம் இந்தக் கட்டுரையில் உள்ளது.


பச்சையவுருமணி தொகு

 

ஆங்கிலம் தமிழ்
intermembrane space மென்சவ்வுகளுக்கிடையிலான இடைவெளி
Granum மணியுரு
Outer membrane வெளிமென்சவ்வு
inner membrane உள்மென்சவ்வு
nucleoid கருப்போலி
thylakoid தைலக்கொயிட்
lipid droplets இலிப்பிட்டு சிறுதுளிகள்
ribosomes இரைபோசோம்
carboxysome
peptidoglycan wall பெப்டிடோகிளைக்கன் கலச்சுவர்
mucoid sheath சீதவுறை
capsule வில்லையம்
Slime Coat
(Higher Plants) உயர் தாவரங்கள்
(also in muroplasts)
cyanobacterium சயனோபாக்டீரியா
viridiplantean chloroplast and rhodoplasts

ஒளித்தாக்கப் படம் தொகு

 
ஒளித்தொகுப்பின் ஒளி கட்டாயம் தேவைப்படும் தாக்கங்கள் நடைபெறும் தைலக்கொய்ட் மென்சவ்வு
 • Chloroplast stroma- பச்சையவுருமணி பஞ்சணை
 • Oxygen Evolving complex- ஆக்சிசன் தோற்றுவிக்கும் சிக்கல்
 • Thylakoid lumen- தைலக்கொய்ட் உள்ளிடம்
 • Plastoquinine-
 • Cytochrome- சைட்டோகுரோம்
 • PS II- ஒளித்தொகுதி 2
 • PS I- ஒளித்தொகுதி 1
 • ATP Synthase-
 • Plastocyanin
 • Light- ஒளி

பரிசீலனை தேவைப்படும் படங்கள் தொகு

படங்களை முடித்த பின்னர் , மொழிபெயர்ப்பு பற்றி உறுதியாக இல்லை என்றால் இங்கே வைக்கவும். மொழிபெயர்ப்பில் திறமையான மற்ற பயனர்கள் அதை பரிசீலனை செய்த பின்னர் பக்கங்களில் பயன்படுத்தலாம் .பரிசீலனை செய்யும் பயனர் "படிமம்:Yes check.svg" என்கிற படத்தை , பரிசீலனை செய்த படத்தை அடுத்து இடவும் .இது ஒரு சோதனை முயற்ச்சியே . உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் .

சில படங்களில் திருத்தங்கள் தேவையென நினைத்தால், அதனை எங்கே குறிப்பிடுவது?--கலை (பேச்சு) 16:05, 16 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

ஒவ்வொரு படத்தையும் , gallery யாக வைத்துள்ளேன்.படதின் கீழ் தங்கள் கருத்தை பதியலாம் .அது தானாகவே , புதுப் பெட்டியில் படத்தின் அருகில் வந்துவிடும்.--Commons sibi (பேச்சு) 16:25, 16 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
படங்களைத் தனித்தனியாகவே போடுகின்றேன். அப்படியானால், வேறும் ஏதாவது விளக்கங்கள் கொடுப்பதானாலும் எளிதாக இருக்கும்.--கலை (பேச்சு) 21:16, 16 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

தேவைப்படும் படிமம் தொகு

 

@AntanO: இப்படிமத்தில் உள்ள கீழ்வரும் சொற்களைத் தமிழில் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரை: உட்கோணம். நன்றி.

மொழிபெயர்ப்பு:

 • Internal angle-உட்கோணம்
 • external angle-வெளிக்கோணம்

@AntanO: இப்படிமத்தில் உள்ள கீழ்வரும் சொற்களைத் தமிழில் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரை: வளைவு மையம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:39, 2 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

சிறிது நேரத்தில் பதிவேற்றுவேன் AntanO (பேச்சு) 06:40, 3 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

மொழிபெயர்ப்பு

 • curve - வளைகோடு
 • radius of curvature - வளைவு ஆரம்
 • center of curvature - வளைவு மையம்
 • Imaginary - கற்பனை
 • Imaginary circle completing the curve - வளைகோட்டை முழுமையாக்கும் கற்பனை வட்டம்
 

ஏற்கெனவே ஒரு படிமம் உள்ளது.--AntanO (பேச்சு) 07:21, 3 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி. Booradleyp1 (பேச்சு) 12:51, 3 பெப்ரவரி 2023 (UTC)Reply[பதில் அளி]