விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்/தொகுப்பு03

மனித முளைய விருத்தி தொகு


தேவைப்படும் படிமம் தொகு

இப் படிமத்திற்குத் தமிழில் விளக்கம் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:22, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Cleaver through D = D வழிச் செல்லும் வெட்டி
Cleaver through E = E வழிச் செல்லும் வெட்டி
Cleaver through F = F வழிச் செல்லும் வெட்டி
Incenter = உள்வட்ட மையம்
cleavance center = spieker center = ஸ்பைக்கர் மையம்

செவ்வகம் தொகு

பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரை: செவ்வகம்
  • squrae -சதுரம்
  • Rhombus -சாய்சதுரம்
  • Gyrational square -சுழல் சதுரம்
  • Rectangle -செவ்வகம்
  • Kite -பட்டம்
  • Parallelogram -இணைகரம்
  • Isosceles Trapezoid இருசமபக்கச் சரிவகம்
  • Irregular -ஒழுங்கற்றது

இப் படிமத்திற்குத் தமிழில் விளக்கம் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:34, 18 மார்ச் 2016 (UTC)