விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/வார்ப்புருக்கள்

இப்பக்கம் விக்கித் திட்டம் வைணவத்தின் ஒரு பகுதியான வார்ப்புருக்கள் பற்றிய தகவல்கள் அடங்கியப்பக்கமாகும். வைணவ திட்டத்தின் சின்னத்தை மாற்றாமல் புதிய வார்ப்புருக்களை உருவாக்கவும்.


பயனர் வார்ப்புரு தொகு

திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{வார்ப்புரு:பயனர் விக்கித்திட்டம் வைணவம்}} என வார்ப்புருவிற்கான குறியினை இடலாம். அது கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.

  இந்தப் பயனர் விக்கித்திட்டம் வைணவத்தின் பெருமைமிகு உறுப்பினர்.



Menu, என்று அழைப்படும் "பட்டி"யை வைணவம் தொடர்பான பக்கங்களின் தலைப்பில் இட இந்த வார்ப்புருவை பயன்படுத்தவும் {{வைணவ பகுப்பு}} . அந்த வார்ப்புரு கீழ்காணுமாறு தோற்றமளிக்கும்.

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்


விக்கித் திட்டம் வைணவம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் வைணவம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

  விக்கித் திட்டம் வைணவம்/வார்ப்புருக்கள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வைணவம் தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{வைணவ சமயம்-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.