விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி
உங்களுக்கு விக்கிப்பீடியாவில் எழுத, பயன்படுத்த பயிற்சி வேண்டுமா? உங்கள் ஊருக்கே நேரடியாக வந்து நேரடியாகப் பயிற்சி அளிக்க முயல்வோம். தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல் பற்றி மேலதிக தகவல்களுக்கு அறிமுகப்படுத்தல் பக்கத்தை பாக்கவும்.
பயிற்சித் தலைப்புகள்
தொகு- விக்கிப்பீடியாவில் எழுதுதல், பயன்படுத்தல்
- தமிழ்த் தட்டச்சு
பயிற்சி அளிக்க விரும்புவோர்
தொகுஇந்தியாவிலும் பிற நாடுகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது எப்படி என்பது குறித்துப் பயிற்சியளிக்க விரும்பும் சில பயனர்கள் குறித்த விபரங்கள் இங்குத் தரப்பட்டுள்ளது.
இந்தியா, தமிழ்நாடு
தொகுஇந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரிலும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்வது குறித்த பயிற்சியளிக்க விருப்பமுடையவர்களும் அவர்கள் பயிற்சியளிக்க விரும்பும் இடங்களும் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
- ரவி - கோவை, திருச்சி, சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
- சுந்தர் - பெங்களூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
- கார்த்திக் - பெங்களூர், கரூர், இராசிபுரம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
- சத்தியா - பெங்களூர், சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
- கணேஷ் - சென்னையில் பயிற்சி அளிக்க இயலும்.
- தேனி.எம்.சுப்பிரமணி - தேனி,மதுரை,திண்டுக்கல், திருநெல்வேலிமாவட்டத்தில் பயிற்சி அளிக்க இயலும்.
- சக்திவேல் - கோவை,ஈரோடு,சேலம்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
பிற நாடுகள்
தொகுகனடா
தொகு- நற்கீரன் - ரொறன்ரோ பெரு நகரப்பகுதியில் (Greater Toronto Area) பயிற்சி அளிக்க இயலும்.
- செல்வா - கிட்சனர்-வாட்டர்லூ-குவெல்ச்-கேம்பிரிட்ச்சு, தொராண்டோ (ரொறன்ரோ, டொராண்டோ)
ஆசுதிரேலியா
தொகுஅமெரிக்கா
தொகு- தானியேல் பாண்டியன் - சிக்காகோ நகர் புறநகர் பகுதியில்
மலேசியா
தொகு- கி.சதீசு குமார் - பினாங்கு, மலேசியா ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
ஐக்கிய அரபு நாடுகள்
தொகு- இ. மயூரநாதன் - சார்ஜா, துபாய், அஜ்மான் ஆகிய இடங்களில்.
ஹொங்கொங்
தொகு- அருண் - ஹொங்கொங் தீவு, கவ்லூன் பகுதி, யுங் லோங், மொங் கொக் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க முடியும்.
இலங்கை
தொகு- சஞ்சீவி சிவகுமார் - மட்டக்களப்பு, கல்முனை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
- ஹோபிநாத் - திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க இயலும்
நோர்வே
தொகு- கலை - பேர்கன் இல் எப்போதும் பயிற்சி அளிக்க இயலும். வேறு இடங்களில் நான் போகும் சந்தர்ப்பங்களில் பயிற்சி அளிக்க இயலும்.
யேர்மனி
தொகு- பயனர்:சிவம் பெர்லின் நகரில் பயிட்சி அளிக்க முடியும்.--சிவம் 11:54, 24 செப்டெம்பர் 2012 (UTC)
இதுவரை நடந்த பயிற்சி வகுப்புகள்
தொகு- மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, இந்தியா.
- சூன் 14, 2009 - சென்னை, இந்தியா.
- நவம்பர் 13, 2010 - பேர்கன், நோர்வே
- நவம்பர் 14, 2010 - சென்னை, இந்தியா.
- டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு, இலங்கை
- சனவரி 15, 2011 - சென்னை, இந்தியா
- சனவரி 16, 2011 - ரொன்றரோ, கனடா
- பெப்ரவரி 6, 2011 சென்னை, இந்தியா
- பெப்ரவரி 20, 2011 திருச்சி, இந்தியா
- பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, இந்தியா
- பெப்ரவரி 26, 2011 கோவை, இந்தியா
- மார்ச் 5, 2011 புத்தனாம்பட்டி,இந்தியா
- மார்ச் 5, 2011 சேலம்,இந்தியா
கடந்த பயிற்சிப் பட்டறை/அறிவிப்புகள்
தொகுபயிற்சிக்கு இடம், கணினி அளிக்க விரும்புவோர்
தொகுஉங்களிடம் குறைந்தது இரண்டு கணினிகள், அகலப்பட்டை இணைய இணைப்பு, 10 முதல் 20 பேர் அமரக்கூடிய அளவு இடம் உண்டா? ஞாயிறு, சனி நாட்களில் 2 முதல் 4 மணி நேரம் விக்கி பயிற்சி வகுப்பு நடத்த இடம் அளிக்க இயலுமா? எங்களுக்கு உதவுங்கள்.
- பெயர் 1
- பெயர் 2
இதர நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல்
தொகு- சூன் 13, 2009 - விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்கு வலைப்பதிவர்கள் ஆற்றக்கூடிய பங்களிப்புகள்
- பெப்ரவரி 20, 2009 - 4 பிப, ICSA கூடம், ஜீவன ஜோதி கட்டிடம், கன்னிமாரா நூலகத்திற்கு எதிரில் - அருண், குணா - தமிழ்ஸ்டுடியோ
- ஜனவரி 24, 2009 - ரொறன்ரோ, கனடா - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு - பீல் முதுதமிழர் சங்கம் - அனுராஜ்
- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2008 மாநாடு, தமிழ்க் கணிமை பயிற்சிப் பட்டறையில்
- ஆகஸ்ட் 5, 2007 - தமிழ் வலைப்பதிவர் பட்டறை - சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை அரங்கு
தமிழ் விக்கிப்பீடியா நூல்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்த பல தகவல்களை உள்ளடக்கிய தேனி.எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் பயிற்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- அணுகப்பட்ட தமிழ் அமைப்புகள்
- பயிற்சிப் பட்டறை நடத்த உதவும் கோப்புகள் (ஆங்கில மொழியில்)