விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2023/பயிற்சிமொழிவு

உள்ளடக்கப் பயிற்சி

தொகு

(அரை நாள்)

  1. பொதுவகம்
  2. விக்கிமூலம்/விக்சனரி/விக்கித் தரவு போன்றவற்றை விக்கிப்பீடிய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தல்
  3. விக்கிக் கொள்கைகள்
  4. மேம்பட்ட/உள்ளடக்க விரிவாக்கல்
  5. எழுத்துப் பிழையின்றி எழுதுதல்
  6. படங்கள் இணைத்தல்/விரிவாக்குதல்
  7. தகவல் பெட்டி உருவாக்கல்/பயன்படுத்தல்
  8. வார்ப்புரு உருவாக்குதல்/பயன்படுத்துதல்
    1. சமன்பாட்டு வார்ப்புருக்கள்

துப்புரவுப் பயிற்சி

தொகு

(அரை நாள்)

  1. எப்படி சிறப்பாகத் துப்புரவுப் பணி செய்தல்
  2. கட்டுரைகளை இணைத்தல்
  3. பகுப்பு:விக்கிப்பீடியா பராமரிப்பு
  4. மொழிபெயர்ப்பு செய்வதெப்படி/மேம்பட்ட மொழிபெயர்ப்பு
  5. பகுப்பு உருவாக்கல்
  6. மேம்பட்ட மேற்கோள்கள் இணைத்தல்

தொழில்நுட்பம்

தொகு

(அரை நாள்)

  1. பயனுள்ள பயனர் கருவிகள்
  2. விக்கி ஏபிஐ
  3. விக்கி கருவிகள் அறிமுகம்
  4. விக்கித்தரவு மேம்படுத்தல்
  5. நிர்வாகக் கருவிகளை எப்படிப் பயன்படுத்தல்

பரப்புரைப் பயிற்சி

தொகு

(1 மணி நேரம்)

  1. பயிற்சி வழங்கல்
  2. புதுப் பயனர்களை ஊக்குவித்து வழிகாட்டுவது எப்படி?
  3. புதியவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்படி?
  4. பயிற்சியின் போது எழும் சிக்கல்கள் தொடர்பான உரையாடல்