விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்

பயனர்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் உந்துதலைத் தக்க வைக்கும் பொருட்டு, நாளொரு கட்டுரையென தொடர்ந்து 100 நாட்கள் 100 கட்டுரைகளை உருவாக்க, தங்களுக்குத் தாங்களே முன்வைக்கும் சோதனை தான் #100விக்கிநாட்கள் திட்டம் ஆகும். இது இந்த பன்னாட்டு100 விக்கிநாட்கள் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது.

#100விக்கிநாட்கள் விதிகள்

தொகு
 1. ஒவ்வொரு நாளும் (குறைந்தது) ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
 2. கட்டுரைகளை முன்பே எழுதுவதோ விட்டுப் போன நாட்களுக்குக் கட்டுரைகளைச் சேர்த்து எழுதுவதோ கூடாது.
 3. 100விக்கிநாட்கள் செயல்படுத்துவதை ஏதேனும் விதிகள் தடுத்தால், விதிகளை மீறலாம்.

பயன்கள்

தொகு
 1. பல்வேறு காரணங்களுக்காக விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதை ஒத்திப் போட்டு வரும் பயனர்களுக்கு உந்துதலாக இருக்கும். இதைப் பொதுவில் அறிவித்து விட்டுச் செய்வதால், கட்டுரைகளை எழுதியே தீர வேண்டும் என்ற கடப்பாடு மானப்பிரச்சினையாக இருக்கும் :)
 2. இது ஒரு தொற்று போல மற்ற பயனர்களையும் உள்வாங்கினால் தமிழ்விக்கிப்பீடியாவுக்கான பங்களிப்புகள் கூடும் :)
 3. உலகளாவிய #100விக்கிநாட்கள் முகநூல் குழுமத்தில் அன்றாடம் கட்டுரைகளைப் பகிரும் போது, தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியும் தமிழ்ப் பண்பாடு பற்றியும் பரப்புரை செய்ய நல்ல வாய்ப்பாக இருக்கும். அத்தோடு, உலக விக்கிப்பீடியர்கள் அறிமுகமும் கிடைக்கும். இது தொலைநோக்கில் நமக்கு மிகவும் உதவும்.
 4. உங்கள் தொகுத்தல் சுருக்கங்களிலும் சமூக ஊடகப் பகிர்வுகளிலும் #100விக்கிநாட்கள் என்ற குறிப்போடு கட்டுரைகளைப் பகிர்ந்தால் பொதுவான விக்கிப்பீடியா பரப்புரைக்கு உதவும்.

கருவிகள்

தொகு
 • இந்த கருவியின் வழியே உங்கள் கட்டுரை உருவாக்கங்கள் கணிக்கப்படும். மேலதிக விவரங்களுக்கு மேல்விக்கியை இடப்பக்கமுள்ள விக்கித்தரவு இணைப்பு வழியே சென்று காணவும்.

பங்குபெறும் பயனர்கள்

தொகு
 1. இரவி எழுதிய கட்டுரைகளின் பட்டியல்
 2. மயூரநாதன் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் (8 ஆகத்து 2015 முதல்) - 15 நவ 2015 அன்று நிறைவேறியது
 3. மதனாகரன் எழுதிய கட்டுரைகளின் பட்டியல்
 4. சிறீதரன் எழுதிய கட்டுரைகளின் பட்டியல்
 5. சக்திகுமார் லெட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் - (2015 ஆகத்து 10 முதல் - நவம்பர் 17 வரை 100நாட்கள் நிறைவுற்றன). மீண்டும் ஒரு முறை (நவம்பர் 18 முதல்)
 6. சுந்தர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல்
 1. --கி.மூர்த்தி (பேச்சு) 04:42, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 2. --கு. அருளரசன் (பேச்சு) 05:15, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 3. --Info-farmer(பேச்சு) 05:38, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 4. --Balu1967 (பேச்சு) 06:36, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 5. ----Rabiyathul (பேச்சு) 07:53, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 6. --நேயக்கோ (பேச்சு) 14:15, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
 7. --NithyaSathiyaraj (பேச்சு) 14:56, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]


மெட்டாவிக்கிப்படிவம்

தொகு

|-
|1st round
|[[user:பயனர்பெயர்|பயனர்பெயர்]]
|2024-01-01
|Tamil wikipedia
|

இவற்றையும் காணவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு