விக்கிப்பீடியா:மணல்தொட்டி

(விக்கிப்பீடியா:Sandbox இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோலா கெட்டில்
Kuala Ketil

கோலா அன்சோதில்
நாடு மலேசியா
மாநிலம்Flag of Kedah.svg கெடா
உருவாக்கம்1900
நேர வலயம்மலேசிய நேரம்
 • கோடை (பசேநே)ஒ.ச.நே + 08:00 (ஒசநே)
இணையதளம்http://www.kualaketil.com

கோலா கெட்டில் (Kuala Ketil) மலேசியா, கெடா மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரம். இந்த நகரத்தைக் கோலா அன்சோதில் (Kuala Ansotil) என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். கெடா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இந்த நகரம் அமைந்து உள்ளது.

அண்மைய காலங்களில் பாலிங் வட்டாரத்தில் ஒரு முக்கிய பொருளாதாரப் பகுதியாகவும் விளங்கி வருகிறது. சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. முன்பு அவை ரப்பர்த் தோட்டங்களாகும்.

1900-ஆம் ஆண்டுகளில் அந்த ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள், தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள்.

கோலா கெட்டில் வரலாறுதொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்தொகு

ஆள்கூறுகள்: 5°36′N 100°39′E / 5.600°N 100.650°E / 5.600; 100.650