விக்கிப்பீடியா பேச்சு:இடைமுகப்புத் தொகுப்பாளர்கள்

@Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: இடைமுகத் தொகுப்பாளர் அணுக்கத்தை அதிகாரிகள் வழங்க முடியுமாம். ஆங்கில விக்கியின் வழிகாட்டுதல்படி இங்கே விண்ணப்பம் செய்யலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 21:16, 18 சனவரி 2019 (UTC)Reply

@Neechalkaran and Shanmugamp7: விண்ணப்பியுங்கள் நீச்சல்காரன். இந்த அணுக்கம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிது என்பதால் சண்முகத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பச் செயற்படுவோம். நன்றி --இரவி (பேச்சு) 09:27, 20 சனவரி 2019 (UTC)Reply
பார்க்க. இடைமுகத்தை தொகுத்தல் முன்பு நிர்வாகிகளிடம் இருந்த ஒரு அணுக்கமே. தொழினுட்பம் அறிந்த நிர்வாகி இவ்வணுக்கத்தை கோரினால் தாரளமாக வழங்கலாம்.நிர்வாகி அல்லாதோர் கோரினால் எப்போதும் போல வாக்கெடுப்புக்கு பின்னர் வழங்கலாம். இவ்வணுக்கம் பெற விரும்புவோர் உறுதியான கடவுச்சொல்லை கொண்டிருக்க வேண்டும், மேலும் m:Help:Two-factor authentication செயலாக்கப்பட்டிருக்க வேண்டும். --சண்முகம்ப7 (பேச்சு) 03:46, 22 சனவரி 2019 (UTC)Reply
Return to the project page "இடைமுகப்புத் தொகுப்பாளர்கள்".