விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 12, 2011

இது போன்ற கட்டுரைகளை சிறப்புப் படங்கள் பகுதியில் சேர்ப்பதற்குப் பதிலாக கட்டுரையை சிறிது மேம்படுத்தி முதற் பக்கக் கட்டுரையாக்கலாம். காட்சியமைப்புடன் கூடிய படிமங்களை சிறப்புப் படிமமாக இடம்பெற வைப்பது சிறந்தது.--Kanags \உரையாடுக 08:32, 12 சூன் 2011 (UTC)Reply

சரி கனக்சு. இனிமேல் பட விதிமுறைகளைச் சற்று கடினப்படுத்தி தெளிவான படங்களையும் காட்சியமைப்புடன் கூடிய படங்களையும் மட்டுமே காட்சிப்படுத்துகிறேன். :) தொடர்ந்து அறிவுரை கூறி என்னை மேம்படுத்துவதற்கு நன்றி கனக்சு. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:30, 13 சூன் 2011 (UTC)Reply

Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 12, 2011".