விக்கிப்பீடியா பேச்சு:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்

பின்வரும் கூற்றையும் பரிசீலக்கவும்.
தரப்பட்ட தகவல்கள் சரியானவையா என உறிதிப்படுத்த தகுந்த ஆதாரங்கள் மற்றும் துணை நூல்கள் பட்டியல் தரவேண்டும்.மூன்றாவது வழிகாட்டல் இதைத்தானே குறிப்பிடுகிறது? தேவைப்பட்டால் மாற்றி எழுதலாம். -- Sundar \பேச்சு 07:41, 21 டிசம்பர் 2005 (UTC)
சுந்தர் குறிப்பிட்டது சரியானது. ஆதாரங்களுக்கு வலைத்தளங்களை மட்டும் குறிப்பிடுவது என்பது பொருத்தமற்றது. சிறந்த நூல்களைத் துணைப்பட்டியலாகச் சேர்க்கலாம். (ஆய்வுப் படிப்புகளில் ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்படும் போது தகவலுக்கு ஆதாரமான நூல், நூலாசிரியர், பதிப்பகம், வெளியான ஆண்டு, நூலின் பதிப்பு, நூலின் பக்கம் போன்றவைகள் குறிப்பிடப்பட்டு பின்பகுதியில் துணை நூல்கள் பட்டியல் இணைக்கப்படுகின்றன) இது போல் கட்டுரையில் இருக்கும் தகவல்களுக்கு ஆதாரமாக நூல்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:12, 11 செப்டம்பர் 2013 (UTC)
Return to the project page "சிறப்புக் கட்டுரைத் தகுதிகள்".