விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பக்கம் மிகவும் வளர்ந்து விட்டது. தொகுக்க வசதியாக பழைய தரவுகளையும் உரையாடல்களையும் பரணில் ஏற்றலாம்.--சிவகுமார் \பேச்சு 13:17, 5 மார்ச் 2008 (UTC)


சனவரி 2009 வரைக்குமான தரவுகள் பதிவேற்றப்பட்டுள்ளன.--சிவக்குமார் \பேச்சு 17:22, 17 மார்ச் 2009 (UTC)


மகிழ்ச்சியாக உள்ளது. இப்பக்கத்தை மே 2012க்கு இற்றைப்படுத்தித் தாருங்களேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:10, 3 ஆகத்து 2012 (UTC)Reply

முழுமையான தரவுகள் மே 2010 வரைதான் கிடைத்துள்ளன, இங்குப் பாருங்கள்! தரவுகள் அங்கே இற்றைப்படுத்தப்பட்டால் ஒப்பீடுகளை நாமும் இற்றைப்படுத்தலாம் இங்கே.--செல்வா (பேச்சு) 14:26, 3 ஆகத்து 2012 (UTC)Reply
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு".