விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், சேலம், செப்டம்பர் 11, 2012

பயிலரங்கின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:31, 9 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பயிலரங்கின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.--Natkeeran (பேச்சு) 00:02, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

பாரதியாரின் நினைவுநாளில் நடைபெறும் இப்பயிலரங்கு செவ்வனே நடந்தேற வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 07:01, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஆம் ஐயா நன்றி,பாரதியாரின் நினைவுநாளில் இனியதொரு தொடக்கம், தமிழ்க்கணினி பரப்புவோம்! தமிழ் விக்கி வளர்ப்போம்!--Thamizhpparithi Maari (பேச்சு) 16:47, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

  • பயிலரங்கில் என் விக்கி கணக்கை உருவாக்கினேன்; இது மிக பயனுள்ள பயிலரங்கம்.

--Masscom yuva (பேச்சு) 09:56, 11 செப்டெம்பர் 2012 (UTC)Reply

  • பயிலரங்கில் என் விக்கி புதுக்கணக்கை உருவாக்கினேன்; இது மிக பயனுள்ள தமிழ்க்கணினி பயிலரங்கம், இனி நான் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பேன்.

--Smart Mani (பேச்சு) 10:00, 11 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இப்பயிலரங்கில் தமிழ்க்கணினி கற்றேன், இது எனக்கு மிக உதவியாக இருக்கும்.--Muniraj murali (பேச்சு) 10:11, 11 செப்டெம்பர் 2012 (UTC)Reply


பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதிய அமர்வில் நான் கலந்துகொண்டேன். விக்கிப்பீடியா, விக்சனரி மற்றும் பிற விக்கித் திட்டங்கள் பற்றிய அறிமுகம் செய்தேன்.(நற்கீரன் அவர்கள் பகிர்ந்த தமிழ் விக்கியூடகங்கள்:�கூட்டு மதிநுட்ப மாதிரி விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய எனக்கு உதவியாக இருந்தது.) அங்கு வந்திருந்த மாணவர்களுக்கு விக்கியில் பங்கெடுப்பது பற்றி விளக்கிக் கூறப்பட்டது. பல மாணவர்கள் பயனர் கணக்கைத் தொடங்கினர். நானும் பயனர்:தமிழ்ப்பரிதியும் மாணவர்களுக்கு பயிற்சியளித்தோம்.தொடர்ந்து பங்களிக்க ஆர்வமுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப்பரிதி மாரி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் .-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:33, 11 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இருவருக்கும் எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:11, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply
நல்ல முயற்சி. மாணவர்களின் படங்கள், பங்குபெற்றோர் எண்ணிக்கை கிடைக்குமா?--இரவி (பேச்சு) 06:17, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அறிக்கை அணியம், ஒளிப்படங்களும் அணியம்--Thamizhpparithi Maari (பேச்சு) 20:46, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

படங்களைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.--இரவி (பேச்சு) 06:06, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply
+1. -- சுந்தர் \பேச்சு 07:48, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அறிக்கை வடிவம் தொகு

கட்டுரைப் பக்க உரையை நிகழ்ந்து முடிந்த வகையில் அறிக்கையாக தொகுக்க வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 12:36, 12 செப்டெம்பர் 2012 (UTC) நான் மதிய அமர்வில் மட்டுமே பங்குகொண்டதால் காலை அமர்வில் நிகழ்ந்தவை மற்றும் பங்கு பெற்ற மாணவர் விவரங்களை தமிழ்ப்பரிதி மாரி அவர்கள் தொகுப்பதாகக் கூறியுள்ளார். படங்களையும் பதிவேற்றுவதாகக் கூறியுள்ளார். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:34, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

அறிக்கைத் தொகுப்பு தொகு

பணி முடிந்தது.--Thamizhpparithi Maari (பேச்சு) 20:46, 13 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம், சேலம், செப்டம்பர் 11, 2012".