விக்கிப்பீடியா பேச்சு:மின்னல்
தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள்
தொகுமொழிபெயர்ப்பு தேவை
தொகு- மின்னல் கருவிக்கு மொழிபெயர்ப்பு தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:58, 29 திசம்பர் 2015 (UTC)
- @Dineshkumar Ponnusamy: இறக்குமதி வசதி செயற்படுத்தப்பட்ட பின்பே பெருந்தொகையிலான வார்ப்புருக்களை இறக்குமதி செய்ய முடியும். தற்போது, பேச்சு (TB), Unlink ஆகியவை மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஓரிரு கிழமைகளுக்குள் மொழிபெயர்ப்பு நிறைவடையும். --மதனாகரன் (பேச்சு) 08:44, 29 திசம்பர் 2015 (UTC)
- இக்கருவியின் மொழிபெயர்ப்பு குறித்து வழிகாட்டினால் இன்னும் பல பயனர்கள் இணைந்து உதவலாம். தற்போது இக்கருவி விடுக்கும் பல செய்திகளின் தொகுப்புச் சுருக்கங்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. --இரவி (பேச்சு) 06:29, 4 சூன் 2017 (UTC)
நன்றி
தொகுஇக்கருவியைக் கொணர்ந்த அன்டனுக்கும் அசுரத்தனமான உழைப்பை நல்கி கருவிகளின் நிறுவல், மொழிபெயர்ப்பைக் கவனித்து வரும் மதனாகரனுக்கும் நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகுக!--இரவி (பேச்சு) 15:07, 1 சனவரி 2016 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 15:24, 1 சனவரி 2016 (UTC)
வரவேற்பு
தொகுபுதிய, அனாமதேயப் பயனர்களை வரவேற்க மின்னல் கருவி கொண்டு பயன்படுத்தும் போது அவை தகுந்த வார்ப்புருவை இடுவதில்லை. பார்க்க: [1]. @AntanO:.--Kanags \உரையாடுக 02:03, 16 சனவரி 2016 (UTC)
- @AntanO: மீடியாவிக்கி:Gadget-friendlywelcome.js பக்கத்தில் subst என்பவற்றை நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:56, 16 சனவரி 2016 (UTC)
- திருத்தத்திற்கு நன்றி. subst என்பதன் பயன்பாடு பயனுள்ளது. தற்போதைக்கு சிக்கல் இல்லை என்பதால் இதனை பின்பு இற்றைப்படுத்திவிடலாம். --AntanO 09:24, 16 சனவரி 2016 (UTC)
தமிழாக்கம்
தொகுஇக்கருவியைப் பயன்படுத்துபவர்கள் அறிவிப்புகளைத் தமிழாக்கம் செய்த பிறகு பயன்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:21, 10 சூலை 2017 (UTC)
mw.util.jsMessage
தொகுmw.util.jsMessage()
to show the user an error message. This function was deprecated in 2012, and will soon not be working. There's a migration guide that explains how to use mw.notify
instead. See phab:T193901 for more information. This isn't a big issue. /Johan (WMF) (பேச்சு) 09:11, 26 நவம்பர் 2018 (UTC)வார்ப்புரு:Uw-username
தொகுவார்ப்புரு:Uw-username பக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளை நீக்கிவிட்டு இங்குள்ளவாறு மாற்றலாமா? ஸ்ரீ (talk) 08:33, 30 ஏப்ரல் 2019 (UTC)
சிக்கல்கள்
தொகுவணக்கம். ஒரு பயனரை மின்னல் கருவி மூலம் (அவரின் உரையாடல் பக்கத்திற்கு சென்று) தடை செய்தால், அவர்களை எவ்வளவு நாட்களுக்கு தடை செய்கிறோம் என தானியக்கமாக அறிவிப்பு செய்து தடை ஆகும், ஆனால் தற்போது அப்படி அறிவிப்பு தருவதும் இல்லை. ஒரு பயனரை தடை செய்யும் முன்பு, நாம் குறிப்பிடும் தடை நாட்களை (preview) மூலம் பார்க்கலாம், ஆனால் தற்போது (preview) என்பதே இல்லை. ஒரு பயனரை தடை செய்யும் போது preset என்பதில் choose a preset என்பதும் மற்றும் அதற்கு கீழே (Reason) என்றும் இருக்கும், ஆனால் தற்போது choose a preset என்பது மட்டுமே உள்ளது மற்றும் Reason-யை நாம் அதற்கு தகுந்த வார்புருவை தேடி கண்டுபிடித்து உள்ளீடு செய்ய வேண்டியதாக உள்ளது, இது மிகவும் சிரமமாக உள்ளது. ஆக இந்த 3 பிழைகளையும் மின்னலில் திருத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 19:01, 23 மே 2021 (UTC)
- (எனது பேச்சுப் பக்கத்திலிருந்து படியெடுத்திட்டுள்ளேன்).@Gowtham Sampath:: இக்கருவியின் தடைவசதியைப் பயன்படுத்தியதில்லை என்பதால் என்னமாதிரியான சிக்கல் எனப் புரிந்து கொள்ள இயலவில்லை. படிமம்:மின்னல் கருவி.png இந்தப் படத்திலுள்ள சாளரத்தில் சிக்கலா? வார்ப்புரு:Uw-block/doc/Block_templates இங்கிருந்து வார்ப்புருக்களை எடுப்பீர்களா? இன்னும் உதாரணங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 19:46, 23 மே 2021 (UTC)
- @Neechalkaran: நான் மேலே குறிப்பிட்ட அனைத்து சிக்கல்களும் இதில் தான் உள்ளது. பயனர் தடை அறிவிப்புகள் எல்லாம் வார்ப்புரு:Uw-block/doc/Block_templates இதிலிருந்து தான் மின்னல் எடுத்துக் கொள்ளும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 19:57, 23 மே 2021 (UTC)
- @Gowtham Sampath: அண்மையில் விக்கிமீடியா அறக்கட்டளையின் சாம் அவர்களுடன் பேசும் போது உங்களது இந்தச் சிக்கலையும் குறிப்பிட்டேன். உங்களுடன் பேச விரும்பம் தெரிவித்துள்ளார். உங்களது துப்புரவுப் பணிக்கு உதவும் வகையில் கருவிகளைப் பரிந்துரைக்கலாம். உங்களுக்கு மடல் வந்ததா? அல்லது பொதுவான ஒரு சந்திப்பை ஒரு விடுமுறை நாளில் திட்டமிட்டால் கலந்து கொள்ள இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 14:44, 10 பெப்ரவரி 2022 (UTC)
- @Neechalkaran: நான் மேலே குறிப்பிட்ட அனைத்து சிக்கல்களும் இதில் தான் உள்ளது. பயனர் தடை அறிவிப்புகள் எல்லாம் வார்ப்புரு:Uw-block/doc/Block_templates இதிலிருந்து தான் மின்னல் எடுத்துக் கொள்ளும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 19:57, 23 மே 2021 (UTC)
- @Neechalkaran: தாமதமாக பதில் அளிப்பதற்கு வருந்துகின்றேன், அவருடன் நான் பேச விரும்புகிறேன், எனக்கு மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்கள். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:25, 17 பெப்ரவரி 2022 (UTC)
- அடுத்த வாரம் ஞாயிறு பிப் 27 அன்று ஆர்வமுள்ள தமிழ் விக்கிப்பீடியர்களுடன் ஒரு இணையவழிச் சந்திப்பை நடத்தவுள்ளார். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சந்திப்பின் இணைப்பு எண் கிடைத்தவுடன் இங்கே இற்றைசெய்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:15, 17 பெப்ரவரி 2022 (UTC)
- @Gowtham Sampath:, நேற்றைய சந்திப்பில் உங்களுக்காகக் காத்திருந்தோம். ஆனால் உங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம். வாய்ப்பிருந்தால் உங்கள் சிக்கலைத் தெளிவாகக் குறிப்பிட்டு சாம் வால்டனுக்குக் கடிதம் எழுதலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 09:13, 28 பெப்ரவரி 2022 (UTC)
- @Neechalkaran: மன்னிக்கவும்.. கலந்துக் கொள்ள முடியாமல் போனதற்காக வருந்துகின்றேன். நான் அவருக்கு கடிதம் மூலம் சிக்கலை தெரிவிக்கின்றேன். நன்றி..--கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 14:10, 28 பெப்ரவரி 2022 (UTC)
- அடுத்த வாரம் ஞாயிறு பிப் 27 அன்று ஆர்வமுள்ள தமிழ் விக்கிப்பீடியர்களுடன் ஒரு இணையவழிச் சந்திப்பை நடத்தவுள்ளார். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சந்திப்பின் இணைப்பு எண் கிடைத்தவுடன் இங்கே இற்றைசெய்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:15, 17 பெப்ரவரி 2022 (UTC)