விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic நுட்பச்சிக்கல் - 2

பகுப்பிற்கான விக்கித்தரவகம் தொகு

பல பகுப்புகள் விக்கித்தரவுகளுடன் இணைக்கப்படாமலேயே உள்ளன. அப்பணியைத் தானியங்கிகள் செய்தால் நன்றாக இருக்கும்.--≈ உழவன் ( கூறுக ) 16:54, 13 நவம்பர் 2013 (UTC)Reply

நுட்பச்சிக்கல் - 2 தொகு

{{About|இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில்||<பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்>}}

என்று இட்டால்

இந்தக் கட்டுரை இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> என்பதைப் பார்க்கவும்.

என வரும். ஆனால் அப்ப்டிவராமல் பின்வருவது போல் வர வேண்டும்.

இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் இதன் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கமான <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> என்பதைப் பார்க்கவும். என வர வேண்டும்.

இப்படிச் செய்து முடித்தவுடன் தானியங்கியால் இந்த வார்ப்புருவை அனைத்து கட்டுரைகளிலும் இணைக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 17 நவம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும், இவ்வார்புரு இவ்வாறு பயன்படுத்த வடிவமைக்கப்பட்டது அல்ல. இது: {{About|இதைப்பற்றியது}} எனப்பயன்படுத்த வேண்டும். எ.கா: {{About|மரம்}} அல்லது {{About|மரம்|இதே பெயருடைய திரைப்படத்திற்கு}}

உங்களுக்கு வேறுவகையில் வரவேண்டுமெனில் {{hatnote}} அல்லது {{dablink}} பயன்படுத்துக. எ.கா: {{dablink|இக்கட்டுரையில் உள்ளவை நீங்கள் தேடி வந்த கட்டுரை இல்லையா? எனில் <பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப் பெயர்> காண்க}} --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:38, 17 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி. தற்போது நீங்கள் கூறியவாறு மாற்றியிருக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:00, 20 நவம்பர் 2013 (UTC)Reply

tools.wmflabs பயன்படுத்துதல் தொகு

இங்கே பார்க்கவும் பல விக்கிப்பீடியப் பயனர்கள் அவரவர் விக்கியிற்குத் தேவையான கருவினை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் பயன்படுத்தலாமே! மேலும் xml dumps மற்றும் api இனைக் கொண்டு வேகமாக நமக்கு தேவையானவற்றினை மாற்றலாம். இதில் taskகள் grid இல் செய்யப்படுவதால் வேகமாகவும் செய்யப்படுகின்றன. shell access எளிதாகக் கிடைக்கின்றது. aswnbot கொண்டு சோதனை ஓட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றேன். விருப்பமுள்ளவர்கள் அங்கே பயனர் கணக்கினை உருவாக்கிடலாம். தமிழ் விக்கியிற்கு பொதுவாக (தொடர்ந்து இயங்கும்) ஒரு தானியங்கி/கருவியை உருவாக்கலாம். உதவி தேவை எனின் எனது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும் --அஸ்வின் (பேச்சு) 09:16, 20 நவம்பர் 2013 (UTC)Reply

தொகுக்கப்படுகிறது.... தொகு

வார்ப்புருக்கள் முறையே {{In use}}, {{Under construction}} காலவரையின்றி கட்டுரைகளில் பாவிக்கப்படுகின்றன. ஆ.வி.யில் அவ்வார்ப்புருக்களுக்கு முறையே 2 மணித்தியாலங்களும், 7 நாட்களும் கொடுக்கப்படுகின்றன. அவ்வாறே இங்கும் நடைமுறைப்படுத்துவது அவசியம். பல கட்டுரைகள் பல மாதங்களாக அவ்வார்ப்புருக்களுடன் காணப்படுகின்றன. துப்புரவுப் பணிகளிக்கும் மேலதிக தொகுத்தலுக்கும் இவை இடையூறாகவும் இருப்பதால் இங்கும் 2 மணித்தியாலங்கள், 7 நாட்கள் கால அவகாசத்தின்படி செயற்படலாம். அவ்வார்ப்புருக்களின் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும். --AntonTalk 07:17, 28 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம் இந்தக் காலக்கெடுவை தானியக்கமாகச் செய்யவியலுமா ? --மணியன் (பேச்சு) 07:38, 28 பெப்ரவரி 2014 (UTC)
ஆ.வி.யில் ஓர் தானியங்கியுள்ளது. --AntonTalk 07:46, 28 பெப்ரவரி 2014 (UTC)
  விருப்பம் ---- Mohamed ijazz

தானியங்கி வைத்துத்தான் செய்ய வேண்டுமா? முதன்மை கட்டுரைப் பக்கங்களில் மட்டும் தானாக வார்ப்புரு போவிடும் படி செய்ய முடியாதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:39, 28 பெப்ரவரி 2014 (UTC)

தானாக செய்ய இயலாது. பக்கத்தை தொகுத்தால் மட்டுமே இயலும். ஆங்கில விக்கியில் உள்ளது போல அரை-தானியங்கி மூலம் செய்யலாம். எனக்கு C# தெரியாது, PHPஇல் செய்தால் பலராலும் பயன்படுத்த இயலாது. C#இல் AWBக்கு moduleஆக இதனை செய்தால் பலராலும் பயன்படுத்த இயலும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:43, 28 பெப்ரவரி 2014 (UTC)
தானியக்கத்தில் இந்தப்பணியைத் தானாகச்செய்யலாம். குறிப்பிட்ட நாட்கள்/நேரம் கடந்த வார்ப்புருவை அப்பக்கத்திலிருந்து நீக்கிவிடலாமா? எதேனும் மாற்றுச் சோதனை சேர்க்கவேண்டுமா? இப்போது சோதனைக்காக 7நாள்பட்ட In use வார்ப்புருப் பக்கங்கள் பயனர்:NeechalBOTஆல் துப்புறவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமா? ஆலோசனை தாருங்கள்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:43, 1 மார்ச் 2014 (UTC)
நன்றி, நீச்சல்காரன் ! பின்வருமாறு இருப்பது பொருத்தமாகவிருக்கும்.
வார்ப்புரு காலயெல்லை
{{Under construction}} / {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} 7 நாட்கள்
{{In use}} / {{தொகுக்கப்படுகிறது}} 2 மணித்தியாலங்கள்

--AntonTalk 04:08, 1 மார்ச் 2014 (UTC)

இந்தப் பக்கத்திலும் இந்தப் பக்கத்திலும் உள்ள வார்ப்புருகளை நீக்கவில்லை. அதில் பயன்படுத்தியுள்ள வரி {{underconstruction}} & {{inuse}}.
வார்ப்புரு நீக்கப்பட வேண்டிய நாட்கள்/நேரம்
{{Under construction}}, {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}, {{உருவாகிக்கொண்டிருக்கிறது}}, {{தொடர்தொகுப்பு}} 7 நாட்கள்
{{In use}} / {{தொகுக்கப்படுகிறது}} 2 மணித்தியாலங்கள்

ஆகிய இரண்டு தானியங்கிப் பணிகள் முறையே நாளொன்றிற்கு ஒருமுறையும், நாளொன்றிற்கு மூன்று முறையும் முடுக்கப்படும். ஒரு வாரம் சோதனையாக ஓடவிட்டுப் பின்னர் தொடர்ந்து இயக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு)


--நீச்சல்காரன் (பேச்சு) 06:45, 1 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--AntonTalk 07:07, 1 மார்ச் 2014 (UTC)

இந்தத் துப்புரவுப் பணியை பரிந்துரைத்த அன்டனுக்கும் தானியங்கியை வடிவமைத்த நீச்சல்காரனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ! சில உய்த்துணர்வுகள் (observation):
இந்த வார்ப்புருக்கள் இடப்பட்டிருந்தாலும் தொகுப்பவர்கள் கண்டுகொள்வதில்லை ! ஆனால் எவருக்குமே இதனை நீக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. இதேபோல பல துப்புரவு வார்ப்புருக்களில், பிழை சரிசெய்யப்பட்டபோதும், வார்ப்புரு நீக்கலை வேறொருவர் சரிபார்த்து நீக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஒருநாளுக்கு மூன்றுமுறை இயக்குவது கடினமாக இருந்தால், தொகுக்கப்படுகிறது வார்ப்புருவை ஒருநாளுக்கொருமுறை இயக்கலாம். இரண்டு மணித்தியாலமும் இந்தியக் கட்டமைப்பில் (மின்வெட்டு, மெதுவான இணைய இணைப்பு, பழைய கணினி/இயக்குதளங்கள்) சற்றே குறைந்த காலக்கெடுதான். நான்கு அல்லது ஆறு மணித்தியாலங்கள் தரலாம்.
--மணியன் (பேச்சு) 07:44, 1 மார்ச் 2014 (UTC)
ஆம், தானியங்கி 6 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை இயங்குவது நன்றென நினைக்கிறேன். வார்ப்புரு இட்டவர் அல்லது வேறு பயனர் தேவை கருதி நீக்கவோ அல்லது "வேலை நடந்துகொண்டிருக்கிறது" வார்ப்புருவுக்கு மாற்றவோ செய்யலாம். --AntonTalk 08:16, 1 மார்ச் 2014 (UTC)
6 மணி இடைவெளியையே அமைத்துவிட்டேன். தானாகவே இன்று இரண்டு கட்டுரையைத் திருத்தியது. திருத்தமோ, குறையோ இருந்தால் குறிப்பிடலாம். --நீச்சல்காரன் (பேச்சு) 00:59, 4 மார்ச் 2014 (UTC)
இங்குள்ள தகவலுழவனின் கோரிக்கைப்படி, 10 நாட்களாகக் கால இடைவெளியை மாற்றி சோதனையோட்டத்திலிருந்து தொடர்பராமரிப்பில் சேர்த்துள்ளேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 01:41, 16 மார்ச் 2014 (UTC)
Return to the project page "விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு".