விக்கிப்பீடியா பேச்சு:AutoWikiBrowser/Typos

நல்ல தொகுப்பு. இந்த மாற்றங்களை எப்படிச் செய்வது என்று விளக்கினால் இன்னும் சில வழமையான பிழைகளைச் சேர்க்கலாம்--ரவி 16:50, 22 ஜூலை 2010 (UTC)

ரவி, முதலில் en:Wikipedia:Lists of common misspellings போன்று விக்கிப்பீடியா:எழுத்துப் பிழைகள் கொண்ட வார்த்தைகளின் பட்டியல் என்று ஒரு பக்கம் உருவாக்கி அதில் தவறான வார்த்தைகளையும் அதற்கு சரியான வார்த்தைகளையும் தொகுத்துக்கொண்டு வரவேண்டும். பின்னர் regular expression தெரிந்தவர்கள் இதில் ஒவ்வொன்றாக சேர்க்கலாம். இங்கு சேர்ப்பதற்கு முன்பு அவற்றை முறையாக regular expression testerல் சோதித்த பிறகே சேர்க்கவேண்டும். இதில் இன்னொரு விசேசமாக புதிய எடிட்டரில் (WikiEd plugin) பிழைதிருத்தியை பயன்படுத்த முடியும் என்று சொல்லுகிறார்கள். அதனால் தானுலவி, தானியங்கி வசதி இல்லாமலேயே எந்த பயனரும் இதனை உபயோகிக்க முடியும்.
தற்போதைய தானுலவியில் சில வழுக்கள் இருப்பதால் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். (முந்தைய வெர்சனில் சரியாக வேலை செய்தது). தற்போதைக்கு சோதனை செய்து கொண்டிருக்கிறேன்.
பிழைதிருத்தியை பயன்படுத்த சில அறிவுரைகளும் உண்டு. அதாவது, இவற்றை இன்னின்ன பக்கங்களில்( பயனர், பேச்சு...) பயன்படுத்தவேண்டாம் என்பது.
இதனை நுட்பம் தெரிந்தவர்கள் கூட்டாக முயற்சித்தால் பயனடைந்துவிட முடியும். -- மாஹிர் 03:01, 23 ஜூலை 2010 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, மாகிர்--ரவி 16:55, 25 ஜூலை 2010 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:AutoWikiBrowser/Typos

Start a discussion
Return to the project page "AutoWikiBrowser/Typos".