விசாகா ராவத்
இந்திய அரசியல்வாதி
விசாகா ராவத் மும்பையைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிவசேனா கட்சியினைச் சேர்ந்தவர். ராவத் பெருநகர மும்பை மாநகராட்சி முன்னாள் மாநகரத் தந்தையாக இருந்தார். 1999 முதல் 2004 வரை மகாராட்டிரா சட்டப்பேரவையில் தாதர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
விசாகா ராவத் | |
---|---|
அவைத்தலைவர், பெருநகர மும்பை மாநகராட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 2018 | |
முன்னையவர் | யசுவந்த் ஜாதவ் |
மாநகரத் தந்தை, மும்பை | |
பதவியில் 1997–1998 | |
முன்னையவர் | மிலிந்த் வைத்யா |
பின்னவர் | நந்து சட்டம் |
மகாராட்டிரம் சட்டமன்றம் | |
பதவியில் 1999-2004 | |
முன்னையவர் | மனோகர் ஜோசி |
பின்னவர் | சாதா சர்வாங்கர் |
தொகுதி | தாதர் சட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | சிவ சேனா |
வாழிடம் | மும்பை |
வகித்தப் பதவிகள்
தொகு- 1997: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர்
- 1997: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர்
- 1999: மகாராட்டிரா சட்டப்பேரவை உறுப்பினர்[2]
- 2010 துணைத் தலைவர், சிவ சேனா [3]
- 2017: பெருநகர மும்பை மாநகராட்சி உறுப்பினர்
- 2017: குடிமைப் பணிகள் குழுவின் தலைவர், பெருநகர மும்பை மாநகராட்சி[4]
- 2018: பெருநகர மும்பை மாநகராட்சி அவைத்தலைவர்[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dadar Assembly Election Results". http://elections.traceall.in/vidhan-sabha-assembly-election-results/Dadar-in-Maharashtra.
- ↑ "Election Results in Dadar, Maharashtra".
- ↑ . http://shivsena.org/m/admin-wing/#toggle-id-2.
- ↑ . https://www.mumbailive.com/en/city/vishakha-raut-elected-as-chairman-of-sub-committee-9472.
- ↑ . https://www.loksatta.com/mumbai-news/bmc-house-leader-vishakha-raut-1657558/.