விசுவேசுவரய்யா வட்டம்
விசுவேசுவரய்யா வட்டம் (Visvesvaraya Circle) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நகரின் முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும். [1] [2] [3]
சொற்பிறப்பியல்
தொகுமைசூர் திவானும், கிருட்டிண ராச சாகர் அணையின் தலைமை கட்டிடக் கலைஞருமான சர் எம். விசுவேசுவரய்யாவின் பெயரால் அழைக்கப்பட்ட விசுவேசுவரய்யா வட்டம் மைசூரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஒன்றாகும். [4] [5]
அமைவிடம்
தொகுவிசுவேசுவரய்யா வட்டம் இர்வின் சாலை மற்றும் சாயாசிராவ் சாலை சந்திப்பில் அமைந்துள்ளது. இந்த சந்திப்பில் அரசு ஆயுர்வேத கல்லூரி [6] [7] மற்றும் கிருட்டிணா ராசேந்திரா மருத்துவமனை ஆகியவை சில பிரபலமான இடங்களாகும். [8] வடமேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள மைசூர் மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகம் மற்றும் வட்டம் மைசூர் தசரா ஊர்வலப் பாதையின் ஒரு பகுதியாகும். [9] [10] தசரா கொண்டாட்டத்தின் போது விசுவேசுவரய்யா வட்டம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும். [11] [12] [13]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "One-way rule back for Dasara". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "Pending demolition, widening works begin on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "Dasara: City traffic diverted". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ Author (2020-06-17). "Three-month traffic ban on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Author (2018-03-05). "Traffic jam study at Mysuru City Centre begins". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Author (2020-06-02). "Pending demolition, widening works begin on Irwin Road". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Author (2022-05-31). "Heritage restoration works: Yaduveer Wadiyar visits Government Ayurveda College and Hospital". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Author (2020-03-16). "Traffic ban on Irwin Road for three months". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "Landmarks for Dewans and their services forgotten". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ Desk, News (2022-08-14). "Dasara elephants start practice on Raja Marga". Welcome to Mysooru News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ says, K. Sridhar (2021-10-10). "Traffic congestion takes sheen off illumination". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "City illumination timing extended by one hour". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-09. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "Dasara jumbos start training with sandbags in Mysuru – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.