விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)

விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட அறிமுக நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள் தொகு

சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் அறிமுகமான திரைப்படமும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு நடிகர் அறிமுகமான திரைப்படம் சான்று
2013 கௌதம் கார்த்திக் கடல்
2012 விக்ரம் பிரபு கும்கி [1]
2011 நானி வெப்பம் [2]
2010 விதார்த் மைனா [3]
2009 விமல் பசங்க [4]
2008 சாந்தனு சக்கரக்கட்டி
2007 கார்த்திக் சிவகுமார் பருத்திவீரன் [5]
2006

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அதர்வா
  • அருள்நிதி
  • மிஷ்கின்
  • மகேஷ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஜானி
  • ராமக்கிருசுனன்
  • தருன் கோபி
  • விஷ்னு விஷால்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • அஜ்மல்
  • கிருசுனா சேகர்
  • சசிக்குமார்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஆதி
  • அகில்
  • வினய்
  • சிவா

மேற்கோள்கள் தொகு

  1. "Dhanush, Samantha win top honours at Vijay Awards - Times Of India". IANS. The Times Of India. 2013-05-13 இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards. பார்த்த நாள்: 2013-05-22. 
  2. Ramchander (2012-06-18). "Vijay Awards 2012 winners". Oneindia இம் மூலத்தில் இருந்து 2012-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121027095349/http://entertainment.oneindia.in/tamil/news/2012/ajith-vikram-vijay-awards-096600.html. பார்த்த நாள்: 2013-05-22. 
  3. Ramchander (2011-06-27). "5th Vijay Awards winners list". Oneindia இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023011717/http://entertainment.oneindia.in/tamil/news/2011/vijay-awards-winners-list-2011-270611-aid0017.html. பார்த்த நாள்: 2013-05-22. 
  4. K. Lakshmi (2010-05-30). "‘Pasanga' steals show at Vijay awards - The Hindu". The Hindu. http://www.thehindu.com/news/cities/Chennai/article441682.ece. பார்த்த நாள்: 2013-05-22. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-04-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090425145911/http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811070021/http://beta.thehindu.com/news/cities/Chennai/article441682.ece?homepage=true. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-04-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090425145911/http://www.starboxoffice.com/kollywood/vijayawards/about.html.