விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)

விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவை தொகு

ஆண்டுதோறும் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்ற திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டு திரைப்படம் தயாரிப்பளர் சான்று
2014 வேலையில்லா பட்டதாரி தனுஷ்
2013 தங்க மீன்கள் ஜே. எஸ். கே. பிலிம் கார்ப்பரேசன்
2012 வழக்கு எண் 18/9 திருப்பதி பிரதர்ஸ்
2011 எங்கேயும் எப்போதும் ஏ. ஆர். முருகதாஸ் புரொடக்சன்சு
2010 அங்காடித் தெரு அய்ங்கரன் இண்டர்நேசனல்
2009 நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் [1]
2008 சுப்பிரமணியபுரம் சசிக்குமார் [2]
2007 பருத்திவீரன் ஞான வேல்ராஜா [3]
2006 வரலாறு எஸ். எஸ். சக்ரவர்த்தி

பரிந்துரைக்கப்பட்டவை தொகு

2010 தொகு

2009 தொகு

 • காஞ்சிவரம்
 • நான் கடவுள்
 • பசங்க
 • வெண்ணிலா கபடிக்குழு

2008 தொகு

2007 தொகு

 • அஜய் ராஜ்
 • பிருந்தா
 • லாரன்சு
 • ராஜூ சுந்தரம்

மேற்கோள்கள் தொகு

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 2. http://www.indiaglitz.com/channels/tamil/article/47587.html
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-04-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-16 அன்று பார்க்கப்பட்டது.