விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சி

கடற்புலிகளின் முக்கிய ஒரு தளம் அமைந்திருந்த விடத்தல் தீவு பகுதி ஜூலை 16 அன்று இலங்கை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சியை தந்திரோபாயமான பின்வாங்கல் எனக் குறிப்பிட்டிருந்தாலும், இது ஒரு முக்கிய மீளமுடியா பின்வாங்கலே என சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.[1]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Meanwhile, Defence observers are in the view that the loss of Vidattaltivu would cast a fatal blow on LTTE as it has lost the most important Sea-Tiger base in the present context. According to them the terrorists has no other option than to shift their Sea-Tiger assets to a makeshift camp further Northwards with the loss of its well-established sea borne operational base. Vidattaltivu Liberated; terrorists suffer fatal blow பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு