விண்வெளி காலத்தின் காலவரிசை

காலவரிசை

விண்வெளிப் பயணத்தின் முக்கிய, குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் (timeline of space exploration) இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நாள் முதல் ... பணிகள்
ஜூன்20,1944 வின்வெளியில் செயற்கைப்பொருள் அதாவது, கர்மன் கோட்டைத் தாண்டி வி-2 ராக்கெட், சோதனை விமானம்.
அக்டோபர் 24, 1946 விண்வெளியிலிருந்து வந்த படங்கள்(105கிமீ)[1][2][3] ஐக்கிய அமெரிக்க மாநிலத்தால் 20 பிப்ரவரி 1947 அன்று, வைட் சாண்ட் ரேஞ், நியூ மெக்ஸிகோ-விலிருந்து செலுத்தப்பட்ட வி-2 ராக்கெட்.
அக்டோபர் 4,1957 செயற்கைக்கோள்கள் ஸ்புட்நிக் - 1
நவம்பர் 3,1957 சுற்றுப்பாதையில் மிருகம். ஸ்புட்நிக் - 2
ஜனவரி 2, 1959 சந்திர பயணம், மற்றும் கதிரவனை மையமாக கொண்ட முதல் விண்கலம். லுனா – 1
செப்டம்பர் 12, 1959 கதிரவன் தரையை அடைந்த, மனிதனால் உருவாக்கப்பட்டு மற்றொரு வானுலகை அடைந்த முதல் பொருள். லுனா – 2
அக்டோபர் 7, 1959 நிலவினுடைய, தூரத்து பக்கத்தின் படங்கள் லுனா – 3
ஏப்ரல் 12, 1961 விண்வெளியில் மனிதன் வாஷ்டாக் 1
மே 5, 1961 மனிதனால் திசைகாட்டடப்பட்ட மனித விண்கலம், மற்றும் தரையிரங்கிய விண்கலத்தினுள்ளேயே இருந்த விமான ஓட்டுனரின் முதல் மனித விண்வெளிப் பயணம், தொழில்நுட்ப முறையில் மனிதனின் முழுமையான சாதனை பயணம்.[4][5] ஃப்ரிடம் 7
டிசம்பர் 14, 1962 மற்றொரு கோளை நோக்கிய வெற்றிகரமான பயணம் ( புதன் கோளை மிக நெருக்கத்தில் அணுகுதல்,34,773 கி.மீ) மாரினர் 2
மார்ச் 18,1965 விண்வெளி நடைபயணம் வோஷ்ஹாட் 2
டிசம்பர்15, 1965 விண்வெளி சந்திப்பு ஜெமினி 2எ ஜெமினி 7
மார்ச் 16, 1966 இரண்டு விண்கலன்களுக்கு இடையேயான சுற்றுவட்ட பாதையில் இணைவு ஜெமினி 8 மற்றும் அகினா டாட்கெட்
ஏப்ரல் 3, 1966 வேறொரு வானுலக செயற்கைக்கோள்(சூரியனை தவிர்த்து) லுனா 10
டிசம்பர் 21-27, 1968 மனிதன் பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட்டு நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைதல் அப்பலோ 8
ஜூலை 20, 1969 வேறொரு வானுலகில் தரையிரங்கல் மர்றும் நடத்தல் (நிலவு) அப்பலோ 11
ஏப்ரல் 19, 1971 இயங்ககூடிய விண்வெளி நிலையம் சல்யூட் 1
ஜூன் 7, 1971 தங்கும் குழு சொயூஸ் 11 (சல்யூட் 1)
ஜூலை 20, 1976 புதனின் மேற் பரப்பிலிருந்து படங்கள் வைகிங் 1
ஏப்ரல் 12 1981 மறுமுறை உபயோகிக்க கூடிய விண்கலம் எஸ்டிஎஸ் – 1
பிப்ரவரி 19, 1986 நீண்ட காலம் நிலைக்கும் விண்வெளி நிலையம் மிர்
பிப்ரவரி 14, 1990 முழு சூரியக் குடும்பத்தின் புகைப்படம்[6] வோயேஜர் 1
ஆகஸ்டு 25, 2012 விண்மீன்களுக்கிடைப்பட்ட இடத்தில் செயற்கை தேடக்கலம் வோயேஜர் 1
நவம்பர் 12, 2014 செயற்கை தேடக்கலம் மூலம் திட்டமிடப்பட்ட வால்மீனில் மென்மையான தரையிரக்கம்[7] ரோசெட்டா
ஜூலை 14, 2015 1981-ல் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது கோள்களில் தேசத்தின் விண்வெளி தேடக்கலன் மூலம் ஆராய்தல் [8] நியூ ஹரிஜான்ஸ்
டிசம்பர் 20, 2015 கடலில் மிதக்கும் மேடையில் சுழலும் ராக்கெட் பூஸ்டரின் செங்குத்தான தரையிறக்கம் .[9] ஃபால்கான் 9 பிளைட்20
ஏப்ரல் 8, 2016 நுண் புவிஈர்ப்புவிசை கொண்ட வணிகரீதியில் தயாரிக்கும் இயந்திரம்.[10] ஸ்பேஸ் X சிஆர்எஸ் – 8
மார்ச் 22, 2016 முன்பு பயன்படுத்திய ராக்கெட் பூஸ்டரின் மரு செலுத்துதல் மற்றும் மறு தரையிறக்கம்.[11] ஸிக்நஸ்சி, ஆர்எஸ் ஒஎ - 6
மார்ச் 30, 2017 மீண்டும் செலுத்துதல் மற்றும் பயன் படுத்திய ராக்கெட்டை இரண்டாம் முறையாக தரையிறக்குதல்.[12] எஸ்இஎஸ் - 10

மேற்கோள்கள்

 1. [1]
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2014-02-21 அன்று பரணிடப்பட்டது.
 3. http://www.airspacemag.com/space/the-first-photo-from-space-13721411/
 4. "Geek Trivia: A leap of fakes". பார்த்த நாள் 18 August 2016.
 5. "Manned Space Firsts". பார்த்த நாள் 2016-06-30.
 6. See [2] under "Extended Mission"
 7. Chang, Kenneth (Nov 12, 2014). "European Space Agency's Spacecraft Lands on Comet's Surface". The New York Times. https://www.nytimes.com/2014/11/13/science/space/european-space-agencys-spacecraft-lands-on-comets-surface.html?hp&action=click&pgtype=Homepage&module=photo-spot-region&region=top-news&WT.nav=top-news&_r=0. பார்த்த நாள்: Nov 12, 2014. 
 8. https://www.nasa.gov/mission_pages/newhorizons/overview/index.html
 9. Chang, Kenneth (December 21, 2015). "SpaceX Successfully Lands Rocket after Launch of Satellites into Orbit". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/12/22/science/spacex-rocket-landing.html. பார்த்த நாள்: December 22, 2015. 
 10. Drake, Nadia (April 8, 2016). "SpaceX Rocket Makes Spectacular Landing on Drone Ship". National Geographic. http://phenomena.nationalgeographic.com/2016/04/08/spacex-rocket-makes-spectacular-landing-on-drone-ship/. பார்த்த நாள்: April 8, 2016. "To space and back, in less than nine minutes? Hello, future." 
 11. Kotack, Madison (March 22, 2016). "A little printer 3-d printer on the iss is a huge step for space exploration". Wired. https://www.wired.com/2016/03/little-3-d-printer-iss-huge-step-space-exploration/. பார்த்த நாள்: March 22, 2016. 
 12. Grush, Loren (March 30, 2017). "SpaceX makes aerospace history with successful landing of a used rocket". The Verge. http://www.theverge.com/2017/3/30/15117096/spacex-launch-reusable-rocket-success-falcon-9-landing. பார்த்த நாள்: March 30, 2017.