வினு மோகன்
இந்திய நடிகர்
வினு மோகன் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1][2] வினு மோகன் மோகன் மற்றும் சோபனா மோகன் ஆகியோருக்கு பிறந்தவர், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயரின் பேரனாவார்.
வினு மோகன் | |
---|---|
![]() | |
பிறப்பு | வினு மோகன் குமார் 12 மே 1986 கேரளம், இந்தியா |
பெற்றோர் | மோகன் குமார், சோபனா மோகன் |
வாழ்க்கைத் துணை | வித்யா |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ "Vinu Mohan in Sultante Kottarathil". சிஃபி. 28 மே 2008. http://sify.com/movies/vinu-mohan-in-sultante-kottarathil-news-malayalam-kkft1bfajbi.html. பார்த்த நாள்: 16 நவம்பர் 2010.
- ↑ "Sultan ready to grace the theatres". Oneஇந்தியா. 20 அக்டோபர் 2008. http://entertainment.oneஇந்தியா.in/malayalam/top-stories/2008/sultan-movie-ready-201008.html. பார்த்த நாள்: 16 நவம்பர் 2010.[தொடர்பிழந்த இணைப்பு]