விபா தேவி
இந்திய அரசியல்வாதி
விபா தேவி (Vibha Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தைச் சார்ந்தவர். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் நவாடாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் ராஜ் பல்லப் யாதவின் மனைவி ஆவார்.
விபா தேவி | |
---|---|
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | ராஜ் பல்லாப் யாதவ் |
உறவுகள் | கிருஷ்ண பிரதாப் யாதவ் அசோக் யாதவ் |
விபா தேவி 2019 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் சார்பாக வேட்பாளராக நவாதா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சந்தன் சிங்கிடம் தோற்றார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vibha Devi(RJD):Constituency- NAWADA(NAWADA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
- ↑ "Nawada Election Result 2020 Highlights: RJD's Vibha Devi defeats JD(U)'s Kaushal Yadav by more than 11,000 votes". english.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-23.
- ↑ "लोकसभा चुनाव: दुष्कर्म के सजायाफ्ता राजबल्लभ यादव की पत्नी को राजद ने दिया टिकट". www.jagran.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "NAWADA(BIHAR) - Vibha Devi(RJD):Constituency". myneta.info.