வியட்நாம் வீடு

வியட்நாம் வீடு 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வியட்நாம் வீடு
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புசிவாஜி புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுஏப்ரல் 11, 1970
நீளம்4520 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
உலகத்திலே ஒருவனென
உன் கண்ணில் நீர் வழிந்தால் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
பாலகாட்டுப் பக்கத்திலே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்
மை லேடி கட் பாடி ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி

வெளி இணைப்புகள்தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வியட்நாம் வீடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_வீடு&oldid=2787914" இருந்து மீள்விக்கப்பட்டது