வியப்பிடைச்சொல்

வியப்பிடைச்சொல்(Interjection) எனப்படுவது பொதுவாக தமிழில் விளி வேற்றுமையின் கீழுள்ள சொற்களைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, Hi!, Hello!, Good morning! போன்ற வாழ்த்துவதற்கு பயன்படும் சில வார்த்தைகளும் இதன் கீழ் வரும்.

(எ-டு) ஆஹா!(bravo!), ஐயோ!(alas!), ஓ(Oh!)

மேலும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியப்பிடைச்சொல்&oldid=2742694" இருந்து மீள்விக்கப்பட்டது