வியாபாரி (திரைப்படம்)

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வியாபாரி என்பது 2007ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய சக்தி சிதம்பரமே இதனை தயாரித்திருந்தார். எஸ். ஜே. சூர்யா, தமன்னா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் மல்டிபிலிசிட்டி என்னும் ஆங்கில திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

வியாபாரி
இயக்கம்சக்தி சிதம்பரம்
தயாரிப்புசக்தி சிதம்பரம்
கதைசக்தி சிதம்பரம்
இசைதேவா[1]
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
தமன்னா
பிரகாஷ் ராஜ்
நமிதா
மாளவிகா
வடிவேலு
சீதா
சந்தானம்
நாசர்
வெளியீடுசூலை 11, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • எஸ். ஜே. சூர்யா - சூரிய பிரகாஷ்
  • தமன்னா
  • பிரகாஷ் ராஜ்
  • நமிதா
  • மாளவிகா
  • வடிவேலு - திகில் பாண்டி
  • சீதா
  • சந்தானம்
  • நாசர்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 ஆசைபட்ட எல்லாத்தையும் ஹரிஹரன்
2 சூலை மாதத்தில் எஸ். ஜே. சூர்யா, கல்யாணி
3 கடி கடி மனோ, அனுராதா ஸ்ரீராம்
4 தா தா ரேஷ்மி, அரிஜித்
5 வெற்றி கண்டவன் பிளாஷ்,தேவன்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாபாரி_(திரைப்படம்)&oldid=3709997" இலிருந்து மீள்விக்கப்பட்டது