வியாழனின் நிலாக்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் (துணைக்கோள்கள்) உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3 கிமீ அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவற்றை முதன்முதலில் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலியின் நினைவாக கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகள்: ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ. இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள் நிலாவின் அளவை ஒத்தன; சில சற்றே கூடவும் சில சற்றே குறைவானதுமான அளவுடையவை.

வியாழனும் அதன் நான்கு பெரிய துணைக்கோள்களும் (தொகுப்பு)

அட்டவணை தொகு

வியாழனின் நிலாக்கள் அவற்றின் சுற்றுப்பாதை நேரத்தைக் கொண்டு (மிகவும் விரைவானவை முதலில்) பட்டியலிடப்பட்டுள்ளன. தனது ஈர்ப்பு விசையால் கோளமாகச் சுருங்குமளவிலான திண்மம் கொண்ட நிலாக்கள் தடித்த எழுத்தில் முனைப்படுத்தப்பட்டுள்ளன.

வரிசை எண்
[note 1]
அடையாள எண்
[note 2]
பெயர்
படிமம் விட்டம்
(கிமீ)[note 3]
திணிவு
(×1016 கிலோ)
நீள்வட்ட ஆரம்
(கிமீ)[1]
சுற்றுப்பாதை நேரம்
(நா)[1][note 4]
சாய்வு
(°)[1]
மையப் பிறழ்ச்சி
[2]
கண்டுபிடிப்பு
ஆண்டு]]
கண்டவர் குழு
[note 5]
1 XVI மெட்டிசு
 
60×40×34 ~3.6 127,690 +7h 4m 29s 0.06°[3] 0.000 02 1979 இசுடீபன் பி. சின்னோட்டு
(வாயேஜர் 1)
உள்வெளி
2 XV அட்ராசுடியா
 
20×16×14 ~0.2 128,690 +7h 9m 30s 0.03°[3] 0.0015 1979 டேவிட் சி. ஜெவிட்
(வாயேஜர் 2)
உள்வெளி
3 V அமல்தியா
 
167 ± 4.0 km
250×146×128
208 181,366 +11h 57m 23s 0.374°[3] 0.0032 1892 எட்வர்டு எமர்சன் பல்னாடு உள்வெளி
4 XIV தேபெ
 
116×98×84 ~43 221,889 +16h 11m 17s 1.076°[3] 0.0175 1979 சின்னோட்டு
(வாயேஜர் 1)
உள்வெளி
5 I ஐஓ
 
3,660.0
×3,637.4
×3,630.6
8,931,900 421,700 +1.769 137 786 0.050°[3] 0.0041 1610 கலீலியோ கலீலிய நிலவு
6 II ஐரோப்பா
 
3,121.6 4,800,000 671,034 +3.551 181 041 0.471°[3] 0.0094 1610 கலீலியோ கலீலிய நிலவு
7 III கனிமீடு
 
5,262.4 14,819,000 1,070,412 +7.154 552 96 0.204°[3] 0.0011 1610 கலீலியோ கலீலிய நிலவு
8 IV காலிஸ்டோ
 
4,820.6 10,759,000 1,882,709 +16.689 018 4 0.205°[3] 0.0074 1610 கலீலியோ கலீலிய நிலவு
9 XVIII தெர்மிசுடோ 8 0.069 7,393,216 +129.87 45.762° 0.2115 1975/2000 சார்லசு டி. கோவல் & எலிசபெத் ரோமர்/
இசுகாட் எஸ். செப்பர்டு
தெர்மிஸ்டோ
10 XIII லெடா 16 0.6 11,187,781 +241.75 27.562° 0.1673 1974 சார்லசு டி. கோவல் இமாலியா
11 VI இமாலியா
 
170 670 11,451,971 +250.37 30.486° 0.1513 1904 சார்லசு டில்லோன் பெர்ரைன் இமாலியா
12 X லைசிதியா 36 6.3 11,740,560 +259.89 27.006° 0.1322 1938 சேத் பார்னசு நிக்கல்சன் இமாலியா
13 VII எலாரா
 
86 87 11,778,034 +261.14 29.691° 0.1948 1905 பெர்ரைன் இமாலியா
14 XLVI கார்ப்போ 3 0.004 5 17,144,873 +458.62 56.001° 0.2735 2003 செப்பர்டு மற்றும் பிறர் கார்ப்போ
15 எஸ்/2003 ஜெ 12 1 0.000 15 17,739,539 −482.69 142.680° 0.4449 2003 செப்பர்டு மற்றும் பிறர் ?
16 XXXIV Euporie 2 0.001 5 19,088,434 −538.78 144.694° 0.0960 2002 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
17 எஸ்/2003 J 3 2 0.001 5 19,621,780 −561.52 146.363° 0.2507 2003 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
18 எஸ்/2003 J 18 2 0.001 5 19,812,577 −569.73 147.401° 0.1569 2003 Gladman et al. Ananke
19 எஸ்/2011 J 1 1 20,155,290 −582.22 162.8° 0.2963 2011 செப்பர்டு மற்றும் பிறர். ?
20 எஸ்/2010 J 2 1 20,307,150 −588.1 150.4° 0.307 2010 Veillet Ananke?
21 XLII Thelxinoe 2 0.001 5 20,453,753 −597.61 151.292° 0.2684 2003 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
22 XXXIII Euanthe 3 0.004 5 20,464,854 −598.09 143.409° 0.2000 2002 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
23 XLV Helike 4 0.009 0 20,540,266 −601.40 154.586° 0.1374 2003 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
24 XXXV Orthosie 2 0.001 5 20,567,971 −602.62 142.366° 0.2433 2002 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
25 XXIV Iocaste 5 0.019 20,722,566 −609.43 147.248° 0.2874 2001 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
26 எஸ்/2003 J 16 2 0.001 5 20,743,779 −610.36 150.769° 0.3184 2003 Gladman et al. Ananke
27 XXVII Praxidike 7 0.043 20,823,948 −613.90 144.205° 0.1840 2001 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
28 XXII Harpalyke 4 0.012 21,063,814 −624.54 147.223° 0.2440 2001 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
29 XL Mneme 2 0.001 5 21,129,786 −627.48 149.732° 0.3169 2003 Gladman et al. Ananke
30 XXX Hermippe 4 0.009 0 21,182,086 −629.81 151.242° 0.2290 2002 செப்பர்டு மற்றும் பிறர் Ananke?
31 XXIX Thyone 4 0.009 0 21,405,570 −639.80 147.276° 0.2525 2002 செப்பர்டு மற்றும் பிறர் Ananke
32 XII Ananke 28 3.0 21,454,952 −642.02 151.564° 0.3445 1951 Nicholson Ananke
33 L Herse 2 0.001 5 22,134,306 −672.75 162.490° 0.2379 2003 Gladman et al. Carme
34 XXXI Aitne 3 0.004 5 22,285,161 −679.64 165.562° 0.3927 2002 செப்பர்டு மற்றும் பிறர் Carme
35 XXXVII Kale 2 0.001 5 22,409,207 −685.32 165.378° 0.2011 2002 செப்பர்டு மற்றும் பிறர் Carme
36 XX Taygete 5 0.016 22,438,648 −686.67 164.890° 0.3678 2001 செப்பர்டு மற்றும் பிறர் Carme
37 எஸ்/2003 J 19 2 0.001 5 22,709,061 −699.12 164.727° 0.1961 2003 Gladman et al. Carme
38 XXI Chaldene 4 0.007 5 22,713,444 −699.33 167.070° 0.2916 2001 செப்பர்டு மற்றும் பிறர் Carme
39 எஸ்/2003 J 15 2 0.001 5 22,720,999 −699.68 141.812° 0.0932 2003 செப்பர்டு மற்றும் பிறர் Ananke?
40 எஸ்/2003 J 10 2 0.001 5 22,730,813 −700.13 163.813° 0.3438 2003 செப்பர்டு மற்றும் பிறர் Carme?
41 எஸ்/2003 J 23 2 0.001 5 22,739,654 −700.54 148.849° 0.3930 2004 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
42 XXV Erinome 3 0.004 5 22,986,266 −711.96 163.737° 0.2552 2001 செப்பர்டு மற்றும் பிறர் Carme
43 XLI Aoede 4 0.009 0 23,044,175 −714.66 160.482° 0.6011 2003 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
44 XLIV Kallichore 2 0.001 5 23,111,823 −717.81 164.605° 0.2041 2003 செப்பர்டு மற்றும் பிறர். Carme?
45 XXIII Kalyke 5 0.019 23,180,773 −721.02 165.505° 0.2139 2001 செப்பர்டு மற்றும் பிறர் Carme
46 XI Carme 46 13 23,197,992 −721.82 165.047° 0.2342 1938 Nicholson Carme
47 XVII Callirrhoe
 
9 0.087 23,214,986 −722.62 139.849° 0.2582 2000 Spahr, Scotti Pasiphaë
48 XXXII Eurydome 3 0.004 5 23,230,858 −723.36 149.324° 0.3769 2002 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë?
49 எஸ்/2011 J 2 1 23,329,710 −725.06 151.8° 0.3867 2011 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë?
50 XXXVIII Pasithee 2 0.001 5 23,307,318 −726.93 165.759° 0.3288 2002 செப்பர்டு மற்றும் பிறர் Carme
51 எஸ்/2010 J 1 2 23,314,335 −723.2 163.2° 0.320 2010 Jacobson et al. Pasiphaë?
52 XLIX Kore 2 0.001 5 23,345,093 −776.02 137.371° 0.1951 2003 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
53 XLVIII Cyllene 2 0.001 5 23,396,269 −731.10 140.148° 0.4115 2003 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
54 XLVII Eukelade 4 0.009 0 23,483,694 −735.20 163.996° 0.2828 2003 செப்பர்டு மற்றும் பிறர் Carme
55 எஸ்/2003 J 4 2 0.001 5 23,570,790 −739.29 147.175° 0.3003 2003 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
56 VIII Pasiphaë 60 30 23,609,042 −741.09 141.803° 0.3743 1908 Melotte Pasiphaë
57 XXXIX Hegemone 3 0.004 5 23,702,511 −745.50 152.506° 0.4077 2003 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
58 XLIII Arche 3 0.004 5 23,717,051 −746.19 164.587° 0.1492 2002 செப்பர்டு மற்றும் பிறர் Carme
59 XXVI Isonoe 4 0.007 5 23,800,647 −750.13 165.127° 0.1775 2001 செப்பர்டு மற்றும் பிறர் Carme
60 எஸ்/2003 J 9 1 0.000 15 23,857,808 −752.84 164.980° 0.2761 2003 செப்பர்டு மற்றும் பிறர் Carme
61 எஸ்/2003 J 5 4 0.009 0 23,973,926 −758.34 165.549° 0.3070 2003 செப்பர்டு மற்றும் பிறர் Carme
62 IX Sinope 38 7.5 24,057,865 −762.33 153.778° 0.2750 1914 Nicholson Pasiphaë
63 XXXVI Sponde 2 0.001 5 24,252,627 −771.60 154.372° 0.4431 2002 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
64 XXVIII Autonoe 4 0.009 0 24,264,445 −772.17 151.058° 0.3690 2002 செப்பர்டு மற்றும் பிறர். Pasiphaë
65 XIX Megaclite 5 0.021 24,687,239 −792.44 150.398° 0.3077 2001 செப்பர்டு மற்றும் பிறர் Pasiphaë
66 எஸ்/2003 J 2 2 0.001 5 30,290,846 −981.55 153.521° 0.1882 2003 செப்பர்டு மற்றும் பிறர். ?

குறிப்புகள் தொகு

  1. வியாழனிலிருந்து இருக்கும் சராசரித் தொலைவைக் கொண்டு மற்ற நிலாக்களுடனான வரிசை எண்
  2. ஒவ்வொரு நிலவையும் கண்டறிந்து பெயரிட்ட வரிசையிலான உரோம எண்ணுருக்கள்
  3. "60×40×34" போன்ற பல அளவுகளில் விட்டம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முழுமையான கோளம் அல்ல;அவற்றின் ஒவ்வொரு அளவையும் அளக்கப்பட்டுள்ளன.
  4. Periods with negative values are retrograde.
  5. "?" எனின் குழு அங்கத்துவம் உறுதியாக்கப்படவில்லை எனப் பொருளாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Natural Satellites Ephemeris Service". IAU: Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 2011-01-08. Note: some semi-major axis were computed using the µ value, while the eccentricities were taken using the inclination to the local Laplace plane
  2. Sheppard, Scott S. "Moons of Jupiter". Earth & Planets Laboratory. Carnegie Institution for Science. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Siedelmann P.K.; Abalakin V.K.; Bursa, M.; Davies, M.E.; de Bergh, C.; Lieske, J.H.; Obrest, J.; Simon, J.L.; Standish, E.M.; Stooke, P. ; Thomas, P.C. (2000). The Planets and Satellites 2000 (Report). IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites. Archived from the original on 2011-08-10. பார்க்கப்பட்ட நாள் 2008-08-31.{{cite report}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாழனின்_நிலாக்கள்&oldid=3777960" இலிருந்து மீள்விக்கப்பட்டது