விராட பருவம் (திரைப்படம்)

விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

விராட பருவம்
தயாரிப்புஸ்ரீநிவாசா சினிடோன்
நடிப்புஎம். யு. கிருஷ்ணப்பா
சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதனையும் காண்கதொகு

உசாத்துணைதொகு

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails35.asp.