வில்லன் (திரைப்படம்)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வில்லன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வில்லன் (Villain) 2002-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் மீனாவும், நடிகை கிரணும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இது அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படமாகும்.

வில்லன்
நடிப்புஅஜித் குமார்
மீனா
கிரண் ராத்தோட்
சுஜாதா
விஜயகுமார்
ரமேஷ் கண்ணா
கருணாஸ்
நிழல்கள் ரவி
வெளியீடு2002
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி
மொத்த வருவாய்35 கோடி

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

வித்யாசாகர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியவை.

வில்லன்
திரையிசைப் பாடல்கள் இசையமைத்தவர்
வெளியீடு2002
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்வித்யாசாகர்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பதினெட்டு வயசில்  "  உதித் நாராயண், சாதனா சர்கம் 5:22
2. "ஒரே மணம்"  ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன் 4:45
3. "அடிச்சா நெத்தியடிய"  கார்த்திக், சுவர்ணலதா 5:25
4. "ஆடியில காத்தடிச்சா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:32
5. "ஹலோ ஹலோ"  திப்பு, சாதனா சர்கம் 5:04
6. "தப்புத் தண்டா"  சங்கர் மகாதேவன், சுஜாதா மோகன் 4:44
7. "ஆடியில காத்தடிச்சா (சோகம்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:41
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லன்_(திரைப்படம்)&oldid=3512613" இலிருந்து மீள்விக்கப்பட்டது